வாசகர்கள் கருத்துகள் ( 49 )
86 வயதில் இவரால் என்ன செய்ய முடியும்? மற்ற அரசு வேலைகளுக்கு வயது நிர்ணயம் இருக்கும் போது இவ்வளவு super senior citizen இப்பதவிக்கு தேவையா?
அபொல்லோவா கடவுளே அரசாங்க ஆஸ்பத்திரிக்கு மாறவும்.
ஜெ யை அப்போல்லோவில் சேர்த்த பொழுது ஏன் அரசு மருத்துவமனையில் சேரலை என்று கேட்ட அறிவாலய அடிமைகள் இவரும் அதே சமயம் அங்கே இரண்டு நாட்கள் ட்ரீட்மெண்ட் எடுத்த பொழுது கேட்கவில்லை .... இப்பொழுதும் அப்படி அவர்கள் கேட்கவில்லை .....
அண்ணாவின் அமெரிக்க மருத்துவ செலவுகளை எம் ஜி ஆர் ஏற்றுக்கொண்டது போல, எம் ஜி ஆரின் மருத்துவ செலவுகளை அவரது கட்சி தொண்டர்கள் ஏற்றுக்கொண்டதுபோல, ஜெயலலிதாவின் மருத்துவ செலவுகளை அவரது கட்சி ஏற்றுக்கொண்டதுபோல அவ்வப்போது அப்பல்லோவில் குடியேறி வசிக்கும் இவரது மருத்துவ செலவுகளையும் இவரது கட்சி ஏன் ஏற்க மறுக்கிறது ?
ஜெ முதல்வராக இருந்தபோது சட்டசபையில் அவருக்கு எதிரில் அநாகரிக போஸில் உட்காருவார்.
கிண்டி பல்நோக்கு மருத்துவ மனை, ஓமந்தூரார் சூப்பர் ஸ்பெஷலிடி மருத்துவ மனை, புகழ் பெற்ற மதராஸ் மெடிகல் காலேஜ், ஸ்டான்லி மருத்தவ மனை, ராயபேட்டா அரசினர் மருத்துவ மனை என்று இவ்வளவு அரசு மருத்துவ மனைகள் இருந்தும் ஏன் அப்போலோ மருத்துவ மனையில் சேர்ந்தார். மேலே குறிப்பிட்ட மருத்துவ மனைகளின் மருத்துவர்கள் மேல் நம்பிக்கை இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா ? அவ்வளவு மோசமாக சிகிச்சை இருக்கிறதா .
அப்படியானால் இவர் வாழ்க்கையில் களி திங்க வாய்ப்பில்லையா?
ஈரோடு கிழக்கு அளவுக்கு காட்பாடி மக்களுக்கு வாய்ப்பு இல்லை.
கோர்ட்டு தீர்ப்பு வர வரையாவது இவிங்க உயிரோட இருக்கணும்.
இவரெல்லாம் சிரஞ்சீவிகளில் ஒருவர்.