வாசகர்கள் கருத்துகள் ( 14 )
It is Minister Nehrus decision and prerogative regarding which hospital he wants to have his treatment in.
It is Minister Nehrus prerogative to choose which hospital he would like to have his treatment.
கிண்டியில் முதியோருக்காக மல்டி ஸ்பெசியலிட்டி மருத்துவமனை உள்ளதே அங்கு அட்மிட் பண்ண வேண்டியதுதானே? இவரும் முதியவர்தானே?
This guy owns lots of hospitals. He will be fine.
Next wicket ????
ஏன் அப்பொல்லோ மருத்துவ மனை ? இவரின் காவேரி மருத்துமனை என்ன ஆச்சு ? தனது ஓட்டலில் சாப்பிடாமல் அடுத்த ஓட்டலுக்கு போய் சாப்பிட்டானாம் ஒருத்தன் .
ஜெ ஜெ கடைசியாக ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்பு பல முறை மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டார் ..... அப்போதெல்லாம் திமுகவின் கூலிப்படை கேடிகள் "ஏன் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெறலாமே ???? நம்பிக்கை இல்லையா ????" என்று கேட்டன .....
அந்த தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற செலவுத்தொகை முழுவதையும் ஜெயா சார்ந்த கட்சி அரசுக்கு செலுத்திவிட்டது. அதுபோல அண்ணா அமெரிக்காவில் பெற்ற சிகிச்சைக்கான செலவை திரு. எம் ஜி ஆர் அவர்கள் தன் சொந்தப்பணத்தில் இருந்து அரசுக்கு கொடுத்தார். எம் ஜி ஆர் அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக்கொண்ட செலவையும் அவரது கட்சியும் ரசிகர்களும் அரசுக்கு செலுத்திவிட்டனர். ஆக அண்ணா எம் ஜி ஆர் ஜெயா ஆகியோரது மருத்துவ செலவுகள் பொதுமக்கள் தலையில் வரி என்று விழவில்லை.
minsters and officers will go apollo and innocent poor guy will go to govt hospital. this is the rule of TN.
எந்த மந்திரியாவது உடல்நிலை சரியில்லை என்று அரசு மருத்துவமனை செல்கிறார்களா ஊருக்கு தான் உபதேசம்
அமைச்சர்களே அரசு மருத்துவமனைகளுக்கு செல்வதில்லை. இதிலிருந்து தெரிகிறதா, அரசு மருத்துவமனை நிலைமை என்னவென்று.