வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஆமாம் நீக்க வில்லை என்றால் சோடா பாட்டில் வீசப்படும்...
தமிழக இந்துக்கள் அந்த நிலைக்கு தள்ளப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை
இவரு மடாதிபதியா இல்லனா செய்தி தொடர்பாளர்? உங்கவேலை ஒயுங்கா பண்னுங்க
கர்நாடக மடாதிபதிகள் கதை எல்லாம் இந்த மடாதிபதி படிக்கிறாரா இல்லையா ?? தினசரி பத்திரிகை படிப்பதுண்டா இவர் ?? அங்கு நடப்பதெல்லாம் சரி என்றால் இங்கு நடப்பதும் சரியே
அமைச்சர் பேசியது சரி என்கிறீர்களா?
அனுராதா ரமணன் என்ற புகழ் பெற்ற கதாசிரியர் இன்னொரு சாமியார் குறித்து அளித்த பேட்டி எல்லாம் இந்த சாமியார் படித்திருக்கிறாரா ?? ஹா ஹா ஹா ...
கடவுள் மீதே அவதூறு செய்து தங்களின் அடுத்த பிறவிகளை புழு பூச்சி விலங்கினம் போன்ற பிறவிகளாக மாற்றிக்கொள்ளும் சில விந்தை மனிதர்களைக்கொண்ட கலிகால கொடுமையடா வேலா. சாமியார்கள் மட்டும் எம்மாத்திரம்? விசுவாமித்திரர், துர்வாசர் போன்றவர்களே தவறிழைத்த காலமும் உண்டு. மகரிஷி துர்வாசர், விஷ்ணு பக்தன் அம்பரீஷனை அவதூறு பேசியதால், உலகம் முழுக்க ஓடி ஓடி கடைசியில் அம்பரீஷனிடம் மன்னிப்பு கேட்ட வரலாறும் இந்து மதத்தில்தான் உண்டு. ஆகையால் இந்து மத சாமியார்கள் தவறு செய்தால் தங்களை திருத்திக்கொள்ளும் ஆற்றலும் நேர்மையும், இல்லையென்றால் அமைதியாக தண்டனை அனுபவித்து தங்களின் கர்மாவை போக்கிக்கொள்வதும் அவர்களிடம் உண்டு.
சோடா பாட்டில் அடிங்க என்று சொன்னவருமிக்கு இதை சொல்ல என்ன அருகதை இருக்கு ???
அந்த தங்க முடி அமைச்சன் முதலில் பதவி நீக்கம் செய்யப்படவேண்டும்.
அடுத்த தடவை அவருக்கு ஓட்டு போடாதீங்கன்னு சொல்லுங்க சாமி
அடுத்து அமைச்சரை பதவி நீக்கம் செய்தால் கட்சிக்கு வந்த பின்னடைவு சரியாகலாம். ஆனாலும் பின்னர் அவர் அப்படி பேசாமல் இருக்கணுமே.