வாசகர்கள் கருத்துகள் ( 3 )
தனியார் மருத்துவமனையில் உயரிய சிகிச்சை அளித்துவருகின்றனர். அவரது வீட்டிற்கு அருகே உள்ள கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் மிக சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதாக அவர் சொன்னது பொய்யா? அந்த வளாகத்தில் உள்ள மத்திய அரசின் முதியோருக்கான சிறப்பு சிகிச்சை மைய்யமும் உண்மையில் சிறப்பாக செயல்படுகிறது. அங்கே சென்றிருக்கலாமே ?
கார்பொரேட் கம்பெனி ஆஸ்பத்திரிக்கா சார் போனாரு? நம்பவே முடியலையே கஞ்சாவே இல்லாத தமிழ்நாட்டுலே அவரு உண்மையான மானஸ்தனாச்சே அப்படியே நாங்க ஸாக் ஆயிட்டோம் போங்க
மாநில சுகாதார மந்திரி மாநில அரசு மருத்துவமனைக்கு செல்லாமல் தனியார் மருத்துவமனை செல்கிறார் என்றால் இவரின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவமனையின் தரம் குறைவு என்று தானே அர்த்தம்.. அப்படியென்றால் இவர் சுகாதார மந்திரியாக இருக்க தகுதி இருக்கா மக்களே... சிந்தியுங்கள்...