உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அவர் பெயர் கேட்டதும் வந்ததே கோபம்; ஒற்றை கேள்வியால் சட்டென முகம் மாறிய உதயநிதி!

அவர் பெயர் கேட்டதும் வந்ததே கோபம்; ஒற்றை கேள்வியால் சட்டென முகம் மாறிய உதயநிதி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'எங்கிட்ட ஏன் கேட்கிறீங்க? நடிகர் விஜய்யிடமே கேளுங்க' என்று த.வெ.க., மாநாடு குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டென்ஷனாக பதில் அளித்தார்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த உச்சப்பட்டியைச் சேர்ந்தவர் மனோஜ். மாற்றுத்திறனாளி சர்வதேச தடகள வீரரான அவர் பல்வேறு பதக்கங்களை வென்று சாதனைகள் படைத்தவர். அவருக்கு அண்மையில் திருமணம் நடந்தது. இந்நிலையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக மதுரை வந்துள்ள விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, மாற்றுத்திறனாளி வீரர் மனோஜை சந்தித்து திருமண வாழ்த்துக் கூறினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gzm195g2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உதயநிதி வந்திருப்பதை அறிந்த ஏராளமான நிருபர்கள் அங்கு திரண்டனர். மனோஜை வாழ்த்திவிட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த அவரை நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது தமிழக வெற்றிக்கழகம் பற்றியும், நடிகர் விஜய் அரசியல் மாநாடு குறித்தும் கேள்விகள் கேட்டனர்.அவர்களில் ஒரு நிருபர், த.வெ.க., மாநாட்டுக்கு தி.மு.க., தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதாக கூறப்படுகிறதே என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் கோபம் அடைந்தார். ஒரு விநாடியில் சட்டென்று முகம் மாறிய அவர், 'என்ன எதிர்ப்பு தெரிவிச்சாங்க, நீங்க முதல்ல இந்த கேள்வியை அவரிடம் (நடிகர் விஜய்) கேளுங்க. அவர்கிட்ட கேட்கவேண்டிய கேள்வியை எல்லாம் என்கிட்ட கேட்குகிறீங்க? அவர்கிட்ட கேளுங்க, என்ன எதிர்ப்பு' என்று டென்ஷனாக பதிலளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Nallavan
செப் 12, 2024 13:07

ஐயோ விஜய்காந், ஐயோ சரத்குமாரு, ஐயோ காமலு, ஐயோ ரஜினி, ஐயோ விஜய், தி மு க கரவுங்க எல்லாரும் ஓடி போயி ஒளிஞ்சிக்குங்க


சமூக நல விரும்பி
செப் 09, 2024 22:58

உரளுக்கு ஒரு பக்கம் இடி மத்தலத்துக்கு ரெண்டு பக்கமும் இடி. அதிமுக விக்கு பா. ஜ வினால் இடி திமுக விக்கு பா. ஜ மற்றும் விஜய் கட்சியால் இடி. அதனால் திமுக இந்த இடியை தாங்காது.


R.MURALIKRISHNAN
செப் 09, 2024 21:57

அவர் வந்தால் இவர் டெப்பாசிட் போய்விடும் என்ற பயம்தான்.


Gokul Krishnan
செப் 09, 2024 21:55

சோற்றால் அடித்த பிண்டங்களுக்கு இந்த பதில் போதும் என்று நினைத்து இருப்பார்


Krish
செப் 09, 2024 21:51

தமிழக தளபதி பெயர் கேட்டால் கழகத் பொம்மை தளபதிக்கு வாரிசுஅல்லு விடுது


சாம்
செப் 09, 2024 21:32

என்ன இருந்தாலும் விஜய் முதல்வர் ஆகும் வரை திமுகவை பகைத்துக் கொள்ள முடியாது... சர்வ அதிகாரம் கொண்ட ஆளும்கட்சி..


Ramesh Sargam
செப் 09, 2024 21:26

இனி வரும் காலங்களில் விஜய் கட்சியால் உதய நிதிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த திமுகவுக்கே டென்ஷன்தான்.


Arachi
செப் 09, 2024 21:03

பத்திரிகை நிருபர்களிடம் கொஞ்சம் கவனமாக பதில் சொல்லுவது சரிதானே. அமைச்சர் மனுஷன் தானே.


MADHAVAN
செப் 09, 2024 20:54

அப்போ பிஜேபி கு சொம்புதானா ? அதிமுக கிட்ட மண்டிபோட்டு கெஞ்சியும் கூட்டணி சேரமுடியாம 40 ம் தோத்தாச்சு, அண்ணாமலை விட்டாச்சு, எச் ராஜா பேசுனா நோட்டுக்குத்தான் டிமாண்டு


Subramaniyam N
செப் 09, 2024 21:25

Dont talk rubbish. BJP will never join with admk alliance there are remoiurs d by admk and BJP haters. Dont worry BJP will win by its own Power


Krish
செப் 09, 2024 21:48

எங்கே இருந்து உதித்தது கேள்வி


Krish
செப் 09, 2024 21:49

₹200-க்கு மட்டும் கூவவும்


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 09, 2024 20:50

என்னா நடிப்பு .... என்னா நடிப்பு ...... பி டீம் மேலயே கோபம் வந்துட்டுதா ????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை