வாசகர்கள் கருத்துகள் ( 85 )
அப்படின்னா எங்கே நீ தமிழில் எழுதிக்காண்பி
எதிர்ப்பு இருக்கட்டும் முதல்ல 2 குரலை துண்டு சீட்டில் எழுதமா சொல்லுங்கள் பார்ப்போம் நானும் பச்சை தமிழன் தான் ஆனால் மொழி கற்பது அவர்ரவர் விருப்பம்
அப்படியானால், உங்கள் தந்தை ஆரம்பித்த சமச்சீர் கல்வியில், தமிழக அரசு பள்ளிகளில் உங்கள் வாரிசுகள் பயிலாதது ஏன்? உங்கள் அமைச்சரவை சகாக்கள் / கட்சி உறுப்பினர்கள் சேர்க்காதது ஏன் ? இதைவிடுத்து, கம்பி கட்டும் கதை ஏன் ? நேரிடையான பதில் தேவை.
இவர் பேரன் இன்பா வரத்துக்கொருமுறை வெளிநாடு போரராராம் பெருமையை பீத்திக்கார் ஒருத்தர் இங்க நமக்கு செதுக்கிய வழி இல்ல இவனுங்களுக்கு வோட்டு போட்டதால்
எதற்கும் சளைத்ததல்ல தமிழ் என்றுதான் பிரதமர் மோடி அவர்களும் சொல்கிறார். திருப்புகழ் சந்தப்பாடல்களை பிழையில்லாமல் முதலில் நம் முதல்வர் படித்து காண்பிக்கட்டும் பிறகு தமிழின் பெருமையெல்லாம் பேசலாம். குறைந்த பட்சம் பிரதமர் மோடி அவர்கள் கூறிய "வரப்புயர நீர் உயரும் " என்ற சொற்றொடரையாவது பிழை இல்லாமல் சொல்லட்டும். பிறகு தமிழுக்கும் திராவிடத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றும் சொல்லட்டும்
சும்மா வேற உருப்படியான வேலைய பாருங்க முதல்வரே தமிழ் ஒரு செம்மொழி என அறிவித்ததே மத்திய அரசுதான் தமிழ் சளைத்த மொழி என்ற வார்த்தையை நீங்க தான் பேசுறீங்க
இவருக்கு முதலில் தமிழில் எழுதித்தருவதை தப்பில்லாமல் படிக்கத்தெரியுமா என்று ஒரு பரிட்சை நடத்திவிட்டு பிறகு இவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம்.
ராகவன் சார் ஹிந்தியை வைத்து அமெரிக்காவில் மோடி பட்ட பாடு உங்களுக்கு தெரியுமா?
ஹி ... ஹி ... கோடை காலம் நெருங்கி விட்டது என்பது புலப்படுகிறது
மத்தியஅரசு தமிழை உலகளவில் பெருமையாகத்தான் கொண்டுசேர்க்கிறது, குறைகூறவில்லை. நீங்கள் இன்னொரு மொழிவேண்டாம் என்பதற்குமட்டும் பதில் கொடுங்கள். இந்த கொம்புசீவிவிடும் வேலையெல்லாம் இனி வேண்டாம்.
தமிழ் மொழி சிறந்தது என்று தமிழ் மக்களுக்கு தெரியும் . ஸ்டாலின் அவர்களே உங்கள் தாய் மொழி என்ன ?
தமிழை சீரழித்த ....