உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம்எல்ஏக்களுக்கு கார் சொந்தமாக வழங்கப்படாது: அமைச்சர் ராஜ்மோகன்

எம்எல்ஏக்களுக்கு கார் சொந்தமாக வழங்கப்படாது: அமைச்சர் ராஜ்மோகன்

சென்னை: எம்எல்ஏக்களுக்கு கார் சொந்தமாக வழங்கப்படாது. 5 ஆண்டுகள் பயன்படுத்துவதற்காகவே வழங்கப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறி உள்ளார்.சட்டசபையில் அன்றாட நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரலையில் ஒளிப்பரப்பப்பட்டு வருகின்றன. சட்டசபையில் நேரலை குறித்த விவாதமும் நடைபெற்றது. அப்போது அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது; இங்கு எல்லோரும் காரை பற்றியே மீண்டும், மீண்டும் பேசினார்கள். அவர்கள் அனைவருக்கும் நான் ஒரு விளக்கம் கொடுத்து விடுகிறேன். கார் ஒன்றும் சொந்தமாக யாருக்கும் கிடையாது, 5 ஆண்டுகளுக்கு பயன்பாட்டுக்கு மட்டும்தான்.ஆனால் திட்டம் என்பது அதன் வேர் வரை, மக்களின் முழுமையான வாழ்வாதாரம் வரை செல்லும். அது திரும்ப வராது. கார் திரும்ப வந்துவிடும்.இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Priyan Vadanad
ஆக 22, 2026 19:53

வாய்மூடி மௌனராகம் பாடுபவருக்கு பக்கவாத்தியம் வாசிப்பவர்கள் அபசுரத்துடன் வாசிக்கிறார்கள். ஐந்து வருடம் கழித்து திரும்பவும் புது காரா? விளங்கிடும். கிறுக்குத்தனமான திட்டம். கிறுக்குத்தனமான விளக்கம். முதல்வர் விஜய்க்கு எந்த கூ .... ட்டை இப்படியெல்லாம் ஆலோசனை கொடுக்கிறது ????


Muralidharan Swaminathan
ஆக 22, 2026 19:34

ஐந்து ஆண்டு பின் கார் அரசிடம் கொடுக்கவேண்டும் கார்பொரேட் கலாசாரம் .தப்பில்லை .விஜய் க்கு வாழ்த்துக்கள்


Ram
ஆக 23, 2026 18:43

Muralidhar sir , It is not a innovative idea , it is the same process followed by congress , DMK , BJP , AIDMK govts . For Vijay Anna might be not aware of the process .


விருமாண்டி
ஆக 22, 2026 19:27

ரெம்ப லேட் தம்பி. எதிர்கட்சியினர் ஓரிரண்டு கோல்களை ஏற்கனவே அடித்து விட்டார்கள். பாஜக நைனார் உங்க கட்சி ஊழல் ஃபைல்களை தொறக்கப் போறதா உருட்டுறாரே. அதை போயி சமாளிங்க. லாட்டரி மாப்பிள்ளை ரொம்பவே பறக்குறாப்புலே.


Balaji
ஆக 24, 2026 19:05

உருட்டுகிறார் என்பது சரியான வார்த்தை


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை