வாசகர்கள் கருத்துகள் ( 39 )
Of course we could understand the predicament of Alagiri as he needs to bow down to comply alliance partner DMK. Borrowing the money shall be based on repayment schedule because it is not free money . In Tamilnadu , government is borrowing the money from banks at commercial rate to do freebies. If so how that loan shall be repaid except to borrow more money to repaly old debts. Central government borrowing is based on investment on development of infrastructure example , for Chennai metro phase 2 , Central government is borrowing 24,000 crores from Japan JEA so that transportation shall be convenient to Chennai people as well as recover the investment from people as ticket fee . In Tamilnadu , DMK government is borrowing to meet salary for bloated government staff , freebies like pongal gifts, women monthly payment etc . It is only expense and no revenue to repay .
Alagiri He does not know what's really happening in India We are growing the fastest economy in the world Crossed 4 Trillion economy Donot understand macro micro economics Shut up and say nothing Alagiri Feel like vomiting on his face
மூளையும் இல்லலாமல், அறிவும் கேட்டு, பைத்தியம்லால், என்ன செய்வர்?
அதில் எத்தனை கோடி ஊழல் செய்துள்ளது என்னும் கணக்கையும் சொன்னால் மக்கள் அந்த கடன் தொகை எதற்கு பயன்பட்டது என்று கண்டுபிடிக்க வசதியாக இருக்கும்.
Thanks for your positive comments. fantastic
5 ஆண்டுகளில் இவர் தமிழகத்தில் தனது "கான் கிராஸ்" கட்சியை எவ்வளவு வளர்த்தார் என்று பேச சொல்லுங்கள் . ஒரு எம் எல் ஏ , ஒரு எம்பி சீட்டாவது அதிகம் கிட்டுமா ? ஜெயிப்பது இருக்கட்டும் . அதற்கு பேசி முதலில் தொகுதி உடன்பாட்டில் ஜெயிக்க சொல்லுங்களேன் பார்ப்போம் . அண்ணாமலையுடன் ஒப்பிட்டால் இவர் பூஜ்ஜியம்.வெட்கமின்றி ஊழல் செய்யும் திமுகவின் ஜால்றா மட்டுமே
வீடு கட்ட , கார் வாங்க ,தொழில் துவங்க என்று பலரும் கடன் வாங்குகிறோம். அமேரிக்கா ,சீனா என்று பல நாடுகளும் கடன் வாங்குகின்றன. எனவே கடன் வாங்குவது தவறல்ல .அதனை எப்படி பயன்படுத்துவது , எப்படி முன்னேறுவது , கடனை ஏற்பாடு அடைப்பது என்பதே முக்கியமானது . மோடிஜி பாரத நாட்டை 3 ஆம் பொருளாதார நாடாக்க முயற்சிக்கிறார் . எனவே கடன் வாங்குவது தவறல்ல . மற்ற காங்கிரஸ் , திமுக அரசாங்கங்கள் கடன் வாங்குவது "100 நாள் வேலை திட்டம் ", "இலவச லேப்டாப்,சைக்கிள் ", "மாதம் 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை " என்று செலவு செய்யத்தான் . ஓட்டரசியலுக்கு கடன் வாங்குவது தவறு . நாட்டை முன்னேற்ற கடன் வாங்கலாம்
முட்டாள்களின் பேச்சுக்களை பெரிதுபடுத்தக்கூடாது.
இப்படியே போனால் ஒரு நாள்.... தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்படும்.... கடன் வாங்கவும் முடியாது.... யாரும் கடன் கொடுக்க மாட்டார்கள்.
எப்படியும் அறிவாலயத்தில் .... உன்னை அழ வைத்து தான் அனுப்ப போகிறார்கள்... என்ன தான் கொடுத்தாலும்.... வேலைக்கு ஆகாது !!!
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
4 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
4 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
8 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
8 hour(s) ago | 2
உயருது உருட்டு உளுந்து
8 hour(s) ago