உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 33 ஆண்டுகளுக்கு முன் விவேகானந்தர் மண்டபம் வந்த மோடி : வைரலாகும் புகைப்படம்

33 ஆண்டுகளுக்கு முன் விவேகானந்தர் மண்டபம் வந்த மோடி : வைரலாகும் புகைப்படம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குமரி: 33 ஆண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்திற்கு வருகை தந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.மூன்று பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி இன்று (30.05.2024) கன்னியகுமரி சென்றுள்ளார். அங்கு விவேகானந்தர் மண்டபத்தில் 48 மணி நேர தியானத்தை துவக்குகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4g4l8cvb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் கடந்த 1991ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையில் நாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிராக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ‛‛ ஏக்தா யாத்திரை'' தமிழகத்தில் கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்தில் துவங்கி, 1992, ஜன.26-ல் காஷ்மீரில் ஸ்ரீநகரில் நிறைவடைந்தது.இந்த யாத்திரையில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது ஏக்தா யாத்திரை துவங்கும் முன் கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் முரளி மனோகர் ஜோஷியுடன் பிரதமர் மோடி, விவேகானந்தர் சிலைக்கு மரியாதை செலுத்தும் புகைப்படம் வெளியாகியுள்ளது.இதனை நினைவு கூறும் விதமாக 33 ஆண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம் வருகை தந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Bharathi
மே 31, 2024 09:06

Karma yogi... Long live modi ji please next term HR


தத்வமசி
மே 30, 2024 23:04

பிரதமர் மோடி விவேகானந்தா பாறைக்கு வந்து மூன்று நாட்கள் தங்குவதால் என்னென்ன பயன் அங்கு கிட்டலாம். முதலில் தேசிய பாதுகாப்பு வலுப்படும். காரணம் இந்த மூன்று நாட்களும் இந்திய கப்பல்கள், ராணுவம், விமானப்படை என்று மூன்றும் அங்கேயே வட்டமிடும். இதனால் சர்வதேச கடத்தல்காரர்களுக்கு தடை ஏற்படும். சர்வதேச மாபியாக்களுக்கு ரிவிட் அடிக்கப்படும். இனியும் அது தொடரும். இரண்டு - மதமாற்ற கும்பல்கள் என்னென்ன தடைகளை அந்தப் பகுதியில் ஏற்படுத்தி வைத்துள்ளன என்பது தீவிரமாக ஆராயப்படும். மூன்று - இலங்கை வேவு பார்க்கப்படும், அந்த பிராந்தியந்தில் மட்டுமல்லாமல் இந்து மஹா சமுத்திரத்தில் வேறு என்னேனென்ன செய்யலாம் என்று ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். கன்யாகுமரி, திருவனந்தபுரம் கடலோரப்பகுதிகள் சர்வதேச வியாபாரத்தில் எந்த விதத்தில் முன்னிறுத்தலாம் என்பதை இந்திய சிந்திக்கத் துவங்கும். சீனக் கப்பல்கள், அமேரிக்கா மற்றும் இதர நாட்டுக் கப்பல்கள் இந்தியாவை வேவு பார்க்க விடாமல் விரட்டி அடிக்கப்படும். சுற்றுலா முன்னேறும். அந்தப் பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் முன்னேறும். இதில் சந்தேகமில்லை. மோடி அவர்கள் வெறுமனே வந்து செல்வார் என்று யாரும் நினைக்க வேண்டாம். அதனால் தான் காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் கதறத் துவங்குகின்றன. இவர்களின் கதறல் இவர்களுக்கு பின்னால் திரைமறைவில் இருக்கும் நபர்களின் கதறல் என்றே கருதலாம்.


Sivagiri
மே 30, 2024 22:58

இப்போதெல்லாம் காங்கிரஸ் கம்பெனி முதலாளிகள் - பங்காளி கட்சி முதலாளிகள் - மேனேஜர்களுக்கு , மோடி என்ன செஞ்சாலும் , ப்ரெஸ்ஸர் ஏறிடுது - மூளை நரம்புகள் வெடிச்சிராம - முதலில் அவர்கள் வீட்ல - ஸ்லீப்பிங் டோஸ் போட்டு போர்த்தி படுத்துகிட்டு - கனவுலகில் மிதக்குறதுதான் நல்லது


Sathyanarayanan Sathyasekaren
மே 30, 2024 22:27

திருட்டு திராவிட கழிசடைகளின் இந்த எதிர்ப்பு நாடகத்தை பார்த்த பின்பும், தமிழக ஹிந்துக்களுக்கு ரோஷம் , முக்கியமாக தி மு க வில் இருக்கும் ஹிந்துக்களுக்கு கோபம் வரவில்லை என்றால் அவர்கள் எவ்வளவு கேடு கெட்டவர்கள் என்று தெரியும்.


Svs Yaadum oore
மே 30, 2024 20:51

இந்த விவேகானந்தர் மண்டபம் கன்யாகுமரியில் நிறுவியது 1970 ம் ஆண்டுகளில் ...இதன் பின்னால் பெரிய சரித்திரம் உள்ளது ...இங்கு மண்டபம் எழுப்ப அப்போது பெரிய எதிர்ப்பு ....அதன் பின்னால் கன்னியாகுமரி மதம் மாற்றும் சக்திகள் ....பிறகு 300 க்கும் மேற்பட்ட அப்போதைய பாராளுமன்ற உறுப்பினரிடம் ஆதரவு கையெழுத்து பெற்று அதன் பிறகே இந்த மண்டபம் நிறுவப்பெற்றது ....


Svs Yaadum oore
மே 30, 2024 19:58

மதம் மாற்றிகளுக்கு பாவம் .... கப கபன்னு எரியுது ...


M Ramachandran
மே 30, 2024 19:36

மோடி விவேகனந்தர் பாறைய்ய்க்கு செல்வதால் கொள்ளையடிக்கும் கும்பலுக்கு கும்பி எரியுது. ஜால்றா ஊடகங்களென திருந்துங்ள் அல்லது ஒதுக்க படுவீர்கள் அல்லது ஒளிந்து போவீர்கள் வயிறு எறியும் கும்பல்ளுக்கு நீங்கள் செய்வது இது தனி மனித சுதந்திரத்தில் தலை யிடுவது போல் இல்லையா? மோடி ஆர்டிகிள் 350 நீக்கினது இப்போனது உங்கள் கும்பல் செய்யும் செய்கை மோடி செய்த்து சரி என்றே படுகிறது உங்கள் கூப்பாட்டை இப்போ காஸ்மீர் மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள். உண்மையான சுதந்திர காற்றை இபோலாது தான் ஸ்வாசிக்கிறார்கள் நம் பிறந்த நாட்டிற்கு எதிரிடையானா மக்களா நீங்கள்? அவமானமாக இல்லையா? அதெல்லாம் துடைத்து விட்டு தானெ வந்திருக்கிறீர்கள்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை