வாசகர்கள் கருத்துகள் ( 3 )
பிறகு எதற்க்கு டங்ஸ்டன் னு கு அனுமதி தந்தது
இதென்ன கேள்வி? சீண்டுனாதான் குழப்பம் விளையும் கலகம் பண்ணலாம் சட்டம் ஒழுங்கு சரியில்லைன்னு ஸ்டேட்மென்ட் விடலாம் அண்ணாமலை பேர்வாங்க மைக் புடிப்பாரு டில்லிக்கு ஓடுனாரு அவர் சொன்னா யாரும் நம்பவில்லை ஒன்னும் நடக்கல பிறகு கொஞ்சப்பேர் ஏற்பாடு பண்ணி டில்லிக்கு காவடி எடுத்தாரு இப்போ ஸ்டாலின் எதிர்க்கல அதனால குடுத்தங்களாம் இப்போ சட்டசபைல தீர்மானம் போட்டா ரத்து செய்வோமா என்ன மதுரை மக்களின் போராட்டம் மாதக் கணக்கில் நடந்ததால் டெண்டரை ரத்து பண்ணிட்டாங்களாம் உண்மையில் அதனிக்கு அடுத்த சக்திவாய்ந்த வேதாந்தாவின் அழுத்தம்தான் டெண்டர் தமிழ்நாட்டை விட்டு ஓடிடுவோமான்னு சவால் டில்லி எல்லையில விவசாயிகள் பலகாலமா போராடுறதுதான் கண்ணிலேயே படலையாம்
தமிழ்நாட்டுல உள்ள சிந்திக்க முடிந்த தமிழர்களுக்கு இதெல்லாம் இப்போ நீங்க சொல்லித்தானா தெரியணும்? நெல்லை தூத்துக்குடியில் கொட்டித் தீர்த்த புயல் வெள்ளத்தப்போ ரெண்டுநாள் நடுவழியில் நின்று போன ரயில்ல சோத்துக்கு வழியில்லாம தவிச்சபோது பக்கத்து கிராம ஜனங்கள் ஓடிவந்து பசியாத்தினப்போவே அத பத்தியெல்லாம் அவர் ஒரு வார்த்தை சொல்லாதபோதே - பிசியா சினிமா பார்த்தாரே அப்போதே தெரிஞ்சுக்கிட்டோம். இந்த ஊர் மக்களின் மீது எவ்வளவு பாசம் அளவில்லாத அன்பையும் தெரிஞ்சுக்கிட்டோமே அதனாலதான் ஆபிகானிஸ்த்தான் தாலிபான்களுக்கு ஐம்பதாயிரம் டன் கோதுமை அனுப்பின அவர் ஒரு சல்லிக் காசுத்தற முன்வரவில்லை. இதெல்லாம் புரிஞ்சுக்காம இன்றைய செலவுக்காக ஒங்க பேச்சைக் கேட்க இதோ வந்திருக்காங்களே அவங்களைத்தான் நொந்துக்கணும்