வாசகர்கள் கருத்துகள் ( 16 )
விழா நடத்த செய்ய ஆளும் ஹிந்துவிரோத திமுக அனுமதி கொடுத்ததா? எல்லா ஏற்பாடுகளும் செய்தபிறகு அனுமதி மறுக்கப்பட்டால் நமக்கு பிரச்சினை. ஆகையால் முறையாக அனுமதி பெற்று நாம் விழா கொண்டாடுவோம். அனுமதி மறுக்கப்பட்டால் நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெறுவோம். முருகனுக்கு அரோஹரா.
அப்போ நீங்க பலம் இல்லாத கட்சிதானே, ஒத்துகுறீங்க
திமுகவை வீழ்த்தினால் ... ஸ்டாலின் அசராமல் அமெரிக்காவுக்கு சென்று போட்டியிட்டு அமெரிக்க ஜனாதிபதி ஆவார் .. இந்த போஸ்டிற்கு ரூ 200 நிச்சயம் கிடைக்கும்
எத்தனை கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் அடுத்த தேர்தலுக்கு முன்னாடி இறக்க முடியுமா சாமியோவ்..
திராவிட மாடல் அரசின் முதல்வருக்கு சென்ற தேர்தலின்போது வட சென்னையில் ஒரு இடத்தில் வெள்ளி வேல் ஓர் எம்.பியால் கொடுக்கப்பட்டது நினைவிருக்கலாம் அந்த வேல் எங்கோ ஒரு பூஜை அறையில் இருக்கிறதாம் தினந்தோறும் கிராமமாக பூஜை செய்து ஓர் அம்மையார் வேண்டிக்கொண்டே இருக்கிறாராம் என்ன செய்வது யார் என்றுகூட சொல்ல வேண்டுமா ?
பெரியாரின் இரும்பு பட்டறையில் தயார் செய்யப்பட்ட போர்வாள் கலைஞரின் மகன் தளபதி ஸ்டாலின் என்பதை மறக்கக்கூடாது ... தினந்தோறும் கிராமமாக பூஜை செய்து ஓர் அம்மையார் வேண்டிக்கொண்டே இருப்பது பகுத்தறிவு கொள்கையை கோவில்களில் பரப்பிடத்தான் ..
தி மு காவை வீழ்த்திவிட்டு உங்களை முதல்வர் ஆக்கணுமா? அல்லது EPS முதல்வர் ஆகணுமா? இதுவரை தமிழ் நாட்டுக்காக மத விஷயங்களை தவிர்த்து என்ன போராட்டம் அல்லது செயல் செய்துள்ளீர்கள் என பட்டியலிட முடியுமா?
திமுகவை வீழ்த்திவிட்டு யார் முதல்வரானாலும் தமிழகம் தப்பி பிழைக்கும்
இந்த சங்கிகள் ஒருபோதும் திமுகவை வீய்த்தமுடியாது.. பிஜேபி பகல் கனவு காண்கிறது. தமிழ்நாட்டில் டெபாசிட் வாங்காத கட்சி பிஜேபி. வெட்டிப்பசங்க.
முதலில் அண்ணாமலைக்கு வேண்டிய மரியாதை கொடுங்கள். அதன் பிறகு எதையாவது உளறி வையுங்கள். நோட்டா உடன் போட்டி போட்டுக் கொண்டிருந்த உங்கள் கட்சியை 11% அளவுக்கு உயர்த்திய மனிதனை விலக்கி வைப்பது உங்கள் கட்சிக்கும் நல்லதல்ல.
Advise your high command not to support and save in the ED cases involved by DMK party men
டிவிகே, நாம் தமிழர் இரண்டும் அதிக பொருட்செலவில் டீம்காவால் இறக்கப்பட்டுள்ள கட்சிகள் .... இறக்கப்பட்டதின் நோக்கம் திமுகவின் எதிர்ப்பு வாக்குகளை பிரிக்க .... அதாவது எதிர்ப்பு வாக்குகள் மொத்தமாக அதிமுகவுக்குப் போய்விடக்கூடாது என்பதற்காக ..... டிவிகே, நாம் தமிழர் இரண்டும் எதிர்ப்பு வாக்குகளில் பங்கெடுத்தால் அதிமுக-பாஜக வின் வாக்குவங்கியில் ஓட்டை விழும் ..... திமுக மீண்டும் வெல்லும் ..... ஆகவே டிவிகே, நாம் தமிழர் இரண்டும் உங்களுடன் பயணிக்க வாய்ப்பில்லை .... பயணித்தால் எங்கள் துக்ளக்கார் அவற்றை உடைத்து நொறுக்கி விளையாடுவார் ....
திராவிட கட்சிகளை விரும்பாமல் பலர் வாக்களிக்க முன் வருவது இல்லை.? தற்போது ஆதார் முகவரி அடிப்படையில் வாக்காளர் அடையாள எண் வழங்கும் முறையும் உண்டு. ? இதன் மூலம் தொகுதி வாக்காளர் கண்டறிந்து சேர்க்க முடியும். போடாத ஓட்டு சிதறி கிடக்கிறது. அவர்களை வாக்களிக்க செய்தால், வாக்கு சதவீதம் நிச்சயம் அதிகரிக்கும். மேலும் வெற்றி பெற முடியாத சுயேட்சை வேட்பாளர் போட்டியை தவிர்க்க வேண்டும். நோட்டா வாக்காளர் ஒரு கட்சிக்கு வாக்களிக்க செய்ய வேண்டும். இதற்கு தனி பிரிவுகளை பிஜேபி உருவாக்க முடியும். திமுக கூட்டணி குறைந்த சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது.? திமுக கூட்டணி வாக்கு கூட வாய்ப்பு இல்லை. ?