உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நவாஸ் கனி எம்.பி.,க்கு எதிர்ப்பு: கருப்புக்கொடியுடன் திரண்ட முஸ்லிம்கள்

நவாஸ் கனி எம்.பி.,க்கு எதிர்ப்பு: கருப்புக்கொடியுடன் திரண்ட முஸ்லிம்கள்

துாத்துக்குடி: துாத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அரபிக் கல்லுாரியின் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் நவாஸ் கனி எம்.பி., நேற்று வந்தார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, பள்ளிவாசல் நுழைவு வாயில் முன் பல்வேறு ஜமா-அத் நிர்வாகிகள் கருப்புக் கொடியுடன் திரண்டனர்.கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள ஜாமியா பள்ளிவாசல் நிர்வாகக் குழு தேர்தலை உடனே நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், பள்ளிவாசல் நிர்வாகத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பியபடி, நவாஸ் கனி எம்.பி.,யை முற்றுகையிட முயன்றனர்.போலீசாரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்தவர்களும் நவாஸ் கனி எம்.பி.,யை பாதுகாப்பாக பள்ளிவாசலுக்குள் அழைத்துச் சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.போராட்டத்தில் ஈடுபட்ட ஜமா - அத் நிர்வாகிகள் கூறியதாவது:துாத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் 21 நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிக்கு, கடந்த 10 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி செயல்பட்டு வந்த அட்ஹாக் கமிட்டியின் காலம், கடந்த 23ல் முடிந்துவிட்டது.தேர்தலை நடத்தாமல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்தவர்களை பள்ளிவாசல் பொறுப்புக்கு கொண்டுவர, வக்பு வாரிய தலைவர் நவாஸ் கனி எம்.பி., முயற்சி செய்கிறார். அவருக்கு ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களும் துணையாக செயல்பட்டு வருகின்றனர். அனைத்து ஜமா - அத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும். இல்லையென்றால், வரும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.,வை புறக்கணிப்போம். இது தொடர்பாக, துாத்துக்குடியில் உள்ள 13 ஜமா-அத்களிலும் அறிவிப்பு பலகை வைக்க உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.போராட்டத்தில் த.மு.மு.க., மற்றும் எஸ்.டி.பி.ஐ,., உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Ram Moorthy
பிப் 01, 2025 16:59

நவாகாய்க்கு தீவிரவாத எதிரிக்கு சரியான சொந்த மதத்தினர் செருப்படி கொடுத்துள்ளார்கள்


Kanns
ஜன 31, 2025 13:20

For Safer World& Peaceful Humanity, Completely BAN All Islamic & Arabic Fundamentalism


Ramesh Sargam
ஜன 31, 2025 12:32

நல்லா முட்டிக்கட்டும்.


ஆரூர் ரங்
ஜன 31, 2025 11:41

1995 ஹிந்து முன்னணி சென்னை அலுவலக குண்டுவெடிப்பு தாக்குதல் முதல் திருப்பரங்குன்றத்தில் பிரியாணி விருந்து வரை எதற்குமே இந்த இஸ்லாமிய இயக்கங்கள் கண்டனம் தெரிவித்ததில்லை. பல பயங்கரவாதிகளுக்கும் சமூக முக்கியஸ்தர்கள் அடைக்கலம் கொடுத்த தகவல்கள் உண்டு. நவாஸ் கனி தர்கா வணங்கி சூபி பிரிவை சேர்ந்தவர். எதிர்த்து போராட்டம் நடத்துவது சமாதி வணக்கத்தை எதிர்க்கும் வகாபி இயக்கங்கள். ரெண்டு குரூப்களும் சமூகத்திற்கு வேண்டாதவர்கள்தான்.


sundarsvpr
ஜன 31, 2025 11:37

முஸ்லீம் கிருஸ்துவ மதங்களில் நடைபெறும் சடங்குகள் நிகழ்வுகளில் ஹிந்துக்கள் தலையிடுவதில்லை. தற்காலத்தில் இப்படி ஹிந்துக்கள் கருதக்கூடாது. அவர்கள் நோக்கம் நேர்மையானதாக இல்லை என்பது உண்மை. நம்முடைய மதம் வலு குறையாமல் இருக்க அவர்கள் நேர்மையை கண்காணிக்க வேண்டும். ஸ்டாலின் நாஸ்திகவாசி. அவர் துணைவியாரை தவிர மற்றவர்கள் நாஸ்திகர் அல்லது பிற மதத்தை சார்ந்தவர்கள். ஸ்டாலின் மனைவியார் ஹிந்து திருக்கோயில்களுக்கு வருவதை தடை செய்யக்கூடாது. முடியாது. அவர் கணவர் நாஸ்திகர் என்பதால் சந்தேக கண்ணுடன் பார்ப்பது தவறு இல்ல. ஸ்டாலின் ஹிந்து. அவர் திருக்கோயில்களுக்கு வருவதை தடை செய்ய முடியாது. ஆனால் நாஸ்திகவாதி. அதனை நினைவில் கொண்டு அவரை கண்காணிப்பதில் தவறாக கருதமுடியாது.


sivakumar Thappali Krishnamoorthy
ஜன 31, 2025 10:41

நானும் திருப்பரங்குன்றும் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்குறாங்களோ நெனைச்சிட்டன். லட்சத்ததில் ஒருவன் தான் இருக்கிறாங்கோ போலே. ஹிந்துக்கள் ஜாக்கிரதை .


AMLA ASOKAN
ஜன 31, 2025 10:14

திருப்பரங்குன்றத்திற்கும் தூத்துக்குடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தனி மனித தாக்குதலுக்கான தலைப்பு.


veera
ஜன 31, 2025 11:21

திருப்பரங்குன்றம் சென்ற கேடுகெட்டவன் தூத்துக்குடி செல்கிறான்... அதே தனி மனித தாக்குதல் தொடரும்


Kumar Kumzi
ஜன 31, 2025 09:43

படிச்சி என்னத்த கிழிக்க போறானுங்க


Vijay
ஜன 31, 2025 07:36

இவர்கள் வாழும் ஒரு நாடாவது நிம்மதியாக இருக்கிறதா?


Kasimani Baskaran
ஜன 31, 2025 07:23

பிரியாணிக்கும் இதற்கும் தொடர்பு இல்லை.


Keshavan.J
ஜன 31, 2025 10:13

Yes, I too thought the show black flag for Eating biriyani. They proed for some other issues. These people will never reform


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை