உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரஜதகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சீர்வரிசை எடுத்து வந்த முஸ்லிம்கள்

ரஜதகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சீர்வரிசை எடுத்து வந்த முஸ்லிம்கள்

வேளாங்கண்ணி: வேளாங்கண்ணியில், மத நல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக, ஹிந்து கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக, சீர்வரிசை எடுத்து வந்த முஸ்லிம்கள் யாகசால பூஜைக்கு, பட்டுபுடவை தேங்காய், பூ, பழம் என 16, வகையான மங்கள பொருட்கள் வழங்கினர்.நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ரஜதகிரீஸ்வரர் கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா இன்று காலை விமர்சையாக நடைபெற்றது. 20 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் இந்த கும்பாபிஷேக விழாவை சிறப்பிக்கும் விதமாகவும், ஹிந்து, முஸ்லிம்கள் மத நல்லிணக்க ஒற்றுமையை வலுப்படுத்தும் விதமாக ரஜதகிரீஸ்வரர் கோவிலுக்கு வேளாங்கண்ணி முகமதியர் தெருவை சேர்ந்த முஸ்லிம்கள் இன்று மேளதாளம் முழங்க சீர்வரிசை கொண்டு வந்தனர். இதையொட்டி மஞ்சள், குங்குமம், தேங்காய், வாழைப்பழம், பட்டுப்புடவை உள்ளிட்ட பல்வேறு வகையான மங்கள பொருட்களை முகமதியர் தெரு ஜமாத்தை சேர்ந்த முஸ்லிம்கள் பள்ளிவாசலில் இருந்து வேளாங்கண்ணி ரஜதகிரீஸ்வரர் கோவிலுக்கு ஊர்வலமாக சீர்வரிசை எடுத்து வந்தனர். அப்போது முஸ்லிம்களை இன்முகத்துடன் கோவிலுக்குள் வரவேற்ற ரஜதகிரீஸ்வரர் கோவில் நிர்வாகிகள், அவர்களுக்கு மாலை மற்றும் சால்வைகளை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் யாகசாலை பூஜைக்கு சீர்வரிசையாக கொண்டு வரப்பட்ட நவதானியம் உள்ளிட்ட 16 வகையான, ஹோமத்திற்கு தேவையான மங்கள பொருட்களை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினர். மத நல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக முஸ்லிம்கள் சீர் எடுத்து வந்து வழங்கிய சம்பவம் வேளாங்கண்ணி பொது மக்கள் மற்றும் பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

shakti
செப் 12, 2025 19:30

விழா முடிந்ததும் பிரசாதம் கொடுங்க .. சாப்பிடுறாங்களான்னு பார்ப்போம்


kumar
செப் 12, 2025 19:05

மத நல்லிணக்கம் ஒற்றுமையெல்லாம் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரை தான். அன்று காஷ்மீரில் இதுபோல் நடந்திருந்தால் இந்து பண்டித்துகள் அகதிகளாக இருந்திருக்க மாட்டார்கள். அதே மத நல்லிணக்கம் மேற்கு வங்காளத்தில் இருந்திருந்தால் மேற்கு வங்கத்தில் இன்று இந்துக்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.உண்மையான மத நல்லிணக்கம் என்னவென்றால் அவரவர் மதத்தை அவரவர் கடைபிடித்தால் போதும் .ஆனால் அடுத்த மதத்தை இந்துக்கள் மீதும் திணித்து தமிழ் கலாச்சாரத்தை அழித்தால் எப்படி மத நல்லிணக்கம்  வரும்.


Rathna
செப் 11, 2025 18:40

எப்படியோ கோவில் சன்னதி தெருவை ஆக்ரமித்து திருவிழாவின் போது கல் எறியாமல் இருந்தால் நல்லது.


kumar
செப் 12, 2025 18:59

unmai


shakti
செப் 12, 2025 19:32

கொஞ்சம் பொறு தலைவா ...வக்ப் நிலம்–னு ஆட்டை போட அமைதி மார்க்கம் வரும்...


RAMAKRISHNAN NATESAN
செப் 11, 2025 17:40

சமூக அமைப்பு தனது நோயை மறைக்க முயற்சிக்கிறது, இதனால் உண்மையை மறைத்து மதமாற்ற விளையாட்டு தொடர முடியும்.


RAMAKRISHNAN NATESAN
செப் 11, 2025 17:32

பட்டியலினத்து ஹிந்துக்களையே அனுமதிக்காத சில கோவில்கள் இன்னமும் உண்டு .... இவர்கள் மட்டும் என்ன ஸ்பெஷல் ? ஆந்திராவின் ஸ்ரீகாளஹஸ்தியில் புதன் 12 முதல் 1.30 வரை பர்கா அணிந்த ஒரு முஸ்லிம் பெண், 2 ஆண்களுடன் சேர்ந்து, மண்டபத்தில் ராகு கேது பூஜை செய்து கொண்டிருந்தார் ..... பாலக்காடு கல்பதி கேரள விஷ்ணு கோவிலில், த்வஜஸ்தம்பம் கோயில் முன் பர்தா அணிந்த சில முஸ்லிம் பெண்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர் ...... ஏன் ?


venkatan
செப் 11, 2025 17:03

இதை ப்பார்த்து,படித்து உணர்ந்து பாக்கிகளும் பயங்கர வாதிகளும் திருந்தவேண்டும். ஒட்டுப்பிச்சைக்காரர்களும் எல்லோரையும் மதிக்கவேண்டும்.


Nachiar
செப் 11, 2025 16:55

இதே போல் பழமையான தேவார பாடல் பெற்ற போர்த்துக்கீசரால் கைப்பற்றி அழித்து உரு மாற்றப்பட்ட பெயர் மாற்றப்பட்ட வேல் அன்ன கன்னி அம்மனின் கோவிலையும் திருப்பி இந்துக்களுக்கே கொடுத்தால் நல்லது. ஜெய் சிவராம்.


பா மாதவன்
செப் 11, 2025 16:39

வேளாங்கன்னி சிவன் கோவில் ஸ்வாமி பெயர் இரஜதகிரீசுவரர் என்று தெரிவித்த தாங்கள், அம்பாள் பெயரான "வேல்நெடுங்கண்ணி" என்பதையும் தெரிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். வேளாங்கண்ணியின் உண்மையான, பழைய பெயர் “வேலன கண்ணி” . அம்பிகையை தேவார திருஞானசம்பந்தர் ஸ்வாமி அவர்கள் பாடி அழைத்த திருநாமமும் இந்தப் பெயர் தான். நம் அம்பாள் பெயரில், இன்று வேளாங்கன்னி என்று அழைக்கப் படும் அந்த புண்ணிய தலத்தில், மதம் மாறிய நம்மவர்கள் இன்று நம் தெய்வம் பெயரை மட்டும் மாற்றாமல் அவர்கள் கடவுளானஅந்த மேரி தெய்வத்திற்கு, நம் தெய்வம் பெயரையே சூட்டி வழிபடுவது மனதிற்கு சந்தோஷமாக உள்ளது.


தமிழ்வேள்
செப் 11, 2025 17:34

வேலன்னகண்ணி -என்ற பெயரை வேளாங்கண்ணி என்று மாற்றி குழப்பியடித்த ஆசாமி ஜோசப் பெஸ்கி ....குழப்பவாதிக்கு பெயர் வீர-மா முனிவன் ...திருட்டு பயல் ...கேரளத்தில் பாலியல் அத்துமீறலால் அடித்துக்கொல்லப்பட்ட பாதிரி ...


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 11, 2025 16:39

வக்பு வாரியம் அபகரித்த சொத்துக்கள் பத்தி இந்த இஸ்லாமிய அன்பர்கள் என்ன நினைக்கிறாங்க >>>>


Vaduvooraan
செப் 11, 2025 16:28

"முஸ்லிம்கள் சீர் எடுத்து வந்து வழங்கிய சம்பவம் வேளாங்கண்ணி பொது மக்கள் மற்றும் பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது"- இந்த நெகிழ்ச்சி ஹிந்துக்களின் மிகப்பெரிய, மிகப் பழைய பலவீனம் அல்லது அறிவீனம் சரித்திரத்தில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாதவர்கள் எனது அருமை சகோதரர்கள் எண்ணெயையும் தண்ணீரையும் எப்படித்தான் கலந்தாலும் அவை ஒன்று சேர முடியாது. இன்னும் அந்தப்பகுதியில் ஹிந்துக்கள் பெருவாரி மக்களாகத்தான் இருக்கிறார்கள் போலும்? சிறுபான்மையினாராக மட்டும் இருந்தால் கோவிலே இருந்திருக்காது


kumar
செப் 12, 2025 19:07

உண்மையைச் சொன்னீர்கள் . உண்மையான மத ஒற்றுமை வரவேற்போம் ஆனால் இவர்கள் மதமாற்றம் செய்து கொண்டு இருக்கிறார்கள் இவர்கள் அனைவரும் தமிழில் பெயர் வைக்கட்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை