மேலும் செய்திகள்
பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.20 ஆயிரம் லஞ்சம்: பெண் விஏஓ கைது!
29 minutes ago
திமுகவை யாராலும் அழிக்க முடியாது: முதல்வர் ஸ்டாலின்
1 hour(s) ago | 16
எஸ்எஸ்ஐ வீட்டில் வைத்து கொலை: திருச்சியில் பயங்கரம்
2 hour(s) ago | 13
சென்னை:தமிழக அரசின் 'நம்மாழ்வார் விருது' பெற, மூன்று விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.நடப்பாண்டில், தஞ்சாவூர் மாவட்டம், மகர்நோன்பு சாவடியை சேர்ந்த சித்தர்; திருப்பூர் மாவட்டம், பொங்கலுாரை சேர்ந்த பழனிசாமி; காஞ்சிபுரம் மாவட்டம், அச்சுக்கட்டு கிராமத்தை சேர்ந்த எழிலன் ஆகியோருக்கு முறையே, முதல் மூன்று பரிசுகள் வழங்கப்பட உள்ளன.மூவருக்கும் நம்மாழ்வார் விருது சான்றிதழ், முதல் பரிசாக 2.50 லட்சம்; இரண்டாம் பரிசாக 1.50 லட்சம்; மூன்றாம் பரிசாக 1 லட்சம் ரூபாய் மற்றும் பதக்கம் வழங்கப்பட உள்ளன.
29 minutes ago
1 hour(s) ago | 16
2 hour(s) ago | 13