மேலும் செய்திகள்
காஞ்சி கோவில்களில் நவராத்திரி விழா துவக்கம்
03-Oct-2024
பெரியமாரியம்மன் கோவிலில்நவராத்திரி விழாஈரோடு, அக். 5-ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில், நவராத்திரி கொலு உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. விழாவை முன்னிட்டு, ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் நேற்று காட்சியளித்த பெரிய மாரியம்மனுக்கு, சிறப்பு பூஜை நடந்தது. கோவில் வளாகத்தில் கொலு வைக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
03-Oct-2024