உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இளம் பெண் பாலியல் புகார் : நெல்லை சாமியார் கைது

இளம் பெண் பாலியல் புகார் : நெல்லை சாமியார் கைது

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அருகன் குளத்தில் உள்ளது எட்டெழுத்து பெருமாள் கோயில். இங்கு பூசாரியாக இருப்பவர் வரதராஜப் பெருமாள் (50). இவர் மீது சிவஆனந்தி என்ற இளம்பெண், பாலியல் புகார் அளித்துள்ளார். வரதராஜப் பெருமாள், தன்னை ஏமாற்றி பலாத்காரம் செய்துவிட்டதாக அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, வரதராஜப் பெருமாள் கைது செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை