உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  புதிய வட்டங்கள் இப்போது இல்லை

 புதிய வட்டங்கள் இப்போது இல்லை

சென்னை: அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள், அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை நடைபெறுகின்றன. அதன்பின், வருவாய் வட்டங்கள், கோட்டங்கள் பிரிக்க, அரசு துரித நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை