மேலும் செய்திகள்
திண்டிவனம் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு
01-Dec-2024
மதுரை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மாநில தலைவராக பொன்னிவளவன், பொதுச் செயலராக சத்திய மூர்த்தி, பொருளாளராக ஆனந்தன், துணைத் தலைவர்களாக குமார், பாலசுப்ரமணியன், சிவராஜ், அசோக்குமார், ஜெயகணேஷ், கமலக்கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.துணைச் செயலர்களாக அப்துல்காதர், டேவிட் குணசீலன், பாபு, பாஸ்கரன், தனசேகரன் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் இரு ஆண்டுகளுக்கு நிர்வாகிகளாக செயல்படுவர்.
01-Dec-2024