உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பணியாளர் சங்க புதிய நிர்வாகிகள்

பணியாளர் சங்க புதிய நிர்வாகிகள்

மதுரை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மாநில தலைவராக பொன்னிவளவன், பொதுச் செயலாளராக சத்திய மூர்த்தி, பொருளாளராக ஆனந்தன், துணைத் தலைவர்களாக குமார், பாலசுப்ரமணியன், சிவராஜ், அசோக்குமார், ஜெயகணேஷ், கமலக்கண்ணன் ஆகியோரும், துணைச் செயலாளர்களாக அப்துல்காதர், டேவிட் குணசீலன், பாபு, பாஸ்கரன், தனசேகரன் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் 2 ஆண்டுகளுக்கு நிர்வாகிகளாக செயல்படுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை