வாசகர்கள் கருத்துகள் ( 26 )
திமுக எதிர்க்கிறது என்றாலே அது நல்ல திட்டம் என்று தெரியவில்லையா?
ஆமாம் வேளாண் சட்டம் CAA சட்டம் எல்லாம் கூட தான் எதிர்த்தது , மோடி அந்த சட்டத்தையே வாபஸ் செய்து விட்டார்
நகை கடன் வாங்க வங்கிக்கு சென்று பார்த்தால் படும் துன்பம் புரியும் தனியார் நகை கடன் நிறுவனங்கள் பயன் பெற அதிக வாய்ப்புகள் உள்ளன
திமுகவினர் கருப்பு பணத்தை தங்கநகையில் போட்டு வைத்துள்ளார்கள். இப்போது ரசீது இல்லாமல் விற்பனை செய்யமுடியாது என்ற கலக்கத்தில் கதறுகிறார்கள். ரசீது இல்லாத தங்கத்திற்கு ஸ்டாலின் ஐந்து சதவீத வரியை கட்டவேண்டி இருக்கும். இல்லையெனில் தங்கம் பறிமுதல் செய்யப்படும்.
ஏழைகள் அவசரத்திற்கு தங்கத்தை வங்கியில் அடகு வைத்து பிழைக்கிறார்கள், ஆனால் அதற்க்கு உரியவர் ரசீது வேண்டும், சுத்த தங்கத்திற்கு சர்டிபிகேட் வேண்டும் என்று கேட்பது சுத்த அயோக்கியத்தனம், மக்களை மார்வாடியிடம் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், கேவலமான எண்ணத்தில் மகா புத்திசாலிகள் செய்த வேலை, அந்த ரெசர்வ் வங்கிக்கு தெரியாதா, எத்தனை பணக்காரர்களுக்கு கடன் தள்ளுபடி ஆனது ? பல லட்சம் கோடிகள் மக்கள் பணம் இங்கிருந்து வரியாக கொள்ளை போனது. மக்களுக்கு என்ன திரும்ப கிடைத்தது ? ஏமாற்று வேலை தானே
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின். கடந்த பத்தாண்டுகளில் குடும்பங்களின் கடன்சுமை பலமடங்கு ஏறியுள்ளது என்று இதே அமைச்சரின் அலுவலக அறிக்கை ஒன்று பறைசாற்றுகிறது. பணவீக்கம், விலைவாசி உயர்வுக்கு ஏற்ற வருமானம் இல்லை. ஒன்றியத்தின் கொடுங்கோலாட்சியில் கடன் வாங்கியாவது காலத்தை தள்ளிக் கொண்டிருக்கும் பல லட்சம் குடும்பங்களுக்கு இறுதி வேட்டு வைக்கும் நிம்மி. சால மிகுத்து வரிகளை வாரி வீசும் மக்கள் விரோத அரசு, கடன் வாங்கவும் தடையாக முட்டு போடுகிறது. குடும்ப தற்கொலைகள் அதிகமாக போகின்றது.
தங்க நகைக்கு வட்டி ஈட்டும் தொழிலில் கூட திமுகவினர் இருக்கிறார்கள். அவர்கள் தொழில் பாதிக்கும் என்று முதல்வர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
தங்கத்தை அடகு வைத்து தாம் தூம் செலவு செய்வார்கள்.இல்லை என்றால் குடித்து மூக்கு முட்ட முட்ட கறி பிரியாணி தின்று மூலையில் கிடப்பார்கள்.. தற்போதைய தங்க அடகுகள் பெரும்பாலும் ஊதாரி செலவுகளுக்கு மட்டுமே... காதுகுத்து முதல் பிறந்த நாளுக்கு எல்லாம் மண்டபம் பிடித்து விழா நடத்தும் ஆடம்பரமான போக்கு தற்போது அதிகம் காணப்படுகிறது...கடன் வாங்கி பந்தா செயவது தேவையா? நகைக்கடன் விதிமுறைகள் இன்னும் கடுமையானவையாக மாற்ற வேண்டும்.
ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை சிறிய அடகுக் கடைகளுக்கும் பொருந்தும். திருட்டு நகை, கடத்தல் தங்கத்தின் மீது கடன் கொடுக்கும் திருடர்களுக்கு கடிவாளம்.
RBI விதிகள் நாடு பூரா இருக்கும். மற்ற மாநிலங்களில் இவ்வளவு எதிர்ப்பு வரவில்லையே ! வாங்கிய நகைக்கு பாங்க் ரசீது கேட்பது குற்றமா ? அதற்கு பேசாமல் நகையை விற்றாலே போதுமே ! அங்கேயும் பான் எண் தேவை.
உடனே உங்க எல்லா நகைகளையும் அடமானம் வையுங்கள். நான் ஆட்சிக்கு வந்த உடனேயே ( எவ்வித உச்சவரம்புமின்றி)அக்கடனைத் தள்ளுபடி செய்கிறேன் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தது நீங்க. சொன்னதை செய்யாமல் மத்திய அரசு மீது குறை கூற உங்களுக்குத் தகுதியில்லை.
சென்ற வாரம் நிர்மலா சீதாராமனை சந்திக்க செல்லும் போது லெட்டரை டைப் செய்து கொண்டு போயிருந்தால் நேரடியாக கொடுத்து விட்டு வந்திருக்கலாம். இப்போது கடிதம் அனுப்பிவிட்டு அதை மீடியாக்களிடம் சொல்லி செய்தியாக்க வேண்டிய அவசியம் இல்லை.