உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

மாநகர போக்குவரத்துக்கழகத்தில், ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், சிவில், இ.சி.இ., --- பி.ஏ, - பி.எஸ்சி., - பி.காம்,, - பி.பி.ஏ.,- பி.பி.எம்., - பி.சி.எம்., உள்ளிட்ட பிரிவுகளில் படித்து முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உள்ளவர்கள் https://nats.education.gov.inஎன்ற இணையதளத்தில் ஏப்ரல், 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை