வாசகர்கள் கருத்துகள் ( 44 )
சிங்கப் பெண்மணி..
நல்ல வேளை இதுவே தமிழ் நாட்டில் ஒரு ஆசிரியர் நிர்மலா சீதாராமனை பாராட்டியிருந்தால்?
மிகவும் திறமைசாலி தான். பாரதத்தின் பொருளாதாரத்தை மிக நேர்த்தியாக பராமரிக்கின்றார். எள்ளளவும் ஸந்தேஹமில்லை . வருமான வரியை மட்டும் பணவீக்கத்திற்கு தகுந்தாற்போல் ஏற்றினால் நல்லது. அதில் மட்டும் "மாட்டேன்" என்று பிடிவாதமாக இருக்கிறார். கொஞ்சம் மத்திய வர்க்க மக்களுக்கு ஆதரவாக இருந்தால் நல்லது
அதேபோல் மத்திய அரசின் பொது துறை நிறுவனங்களின் ஊழியர்கள் வாங்கும் பென்ஷன் தொகை மிகவும் கம்மியாக உள்ளது .ஒய்வு பெற்ற ஊழியர்கள் அதுவும் 2016 முன் ஒய்வு பெற்ற தொழிலாளர்களின் நிலைமை படு மோசமாக உள்ளது 32 வருடமாக உழைத்து ஓய்வூதியம் பெருகிறவர் ஈ பி எப் முலம் கிடைக்கும் தொகை ரூபாய் 1800 /= மட்டுமே சாகும்வரை இது தான் பென்ஷன் .நானும் நிதி அமைச்சருக்கு தனிப்பட்ட முறையில் லடித்தம் எழுதியும் இன்றுவரை எந்த நடவடிக்கையும் இல்லை பொறுத்திருந்து பார்ப்போம்
விடுதலை நாள் குடியரசு தினம் மாற்றிச் சொன்ன புத்திசாலியான முதல்வரைக் கேள்வி கேட்டுவிட்டு நடமாட முடியுமா ? வயது மூப்பால் மறதியில் ஆசிரியை ஆண்டை மாற்றிக் கூறியிருக்கலாம் . உங்களின் பிரச்சனை ஒரு பெண்மணி பெரிய பதவி வகிப்பது.
நீர் கூறும் எதுவும் எமது பிரச்சினை இல்லை .. இல்லவே இல்லை ... பெரிய பதவியில் உக்காத்துகொண்டு இப்படி அழுகுண்ணி ஆட்டம் ஆடும் விதம் தான் எங்கள் பிரச்சனை .... திசை திருப்புவது .... whataboutry செய்வது தான் பிரச்சனை .... கேடுகெட்ட நிலையவித்துவானே ... கொஞ்சமாவது பொறுப்பு எடுத்துக்க கற்றுக்கொள் ... திசை திருப்பதே கேனயனே ...
வக்கிரம் புடிச்சவனே..
நான் 1976 மார்ச் ல் எஸ் எஸ் எல் சி (பழைய பதினொன்றாம் வகுப்பு) முடித்தேன். அப்போது ப்ளஸ் டூ திட்டம் வரவில்லை. அதற்கு அடுத்த ஆண்டு வரை பழைய எஸ் எஸ் எல் சி (பதினோராம் வகுப்பு) தான் இருந்தது.பி யூ சி (பன்னிரண்டாம் வகுப்பு) கல்லூரியில் தான் படிக்க வேண்டும்.ப்ளஸ் டூ அதற்குப் பிறகு தான் வந்தது.சமூக அறிவியல் என்ற பாடமும் அப்போது கிடையாது. சொல்லிக் கொடுத்த பொய்யை கொஞ்சம் பொருந்தமாக சொல்லிக் கொடுத்து இருக்கலாம்!
அப்பள்ளி சிறுபான்மையினர் நடத்துவது. ஆசிரியை கூறுவது தவறென்றால் அவர்கள் மறுக்கட்டும் பார்ப்போம்.
இங்க மட்டும் எங்கிருந்து சிறுபான்மை வந்தது ?? அப்படிப்பட்ட பள்ளிக்கூடத்தில் படித்து மாறிப்போனது அந்த பள்ளியின் துரதிருஷ்டம் தான் என்பேன் ...
நாட்டு மக்களை அடிமுட்டாளாக நினைத்துக்கொண்டு அவிழ்த்து விட்டுக்கொண்டே இருக்கின்றனர் .... 1959 இல் பிறந்த ஊறுகாய் மிசா சட்டம் அமுல்படுத்தப்பட்ட 1971 ஆம் ஆண்டு என்ன வகுப்பு படித்திருப்பார் என்று நீங்களே கணக்கு போட்டுக்கொள்ளுங்கள் ... சத்தியமாக 11 அல்லது 12 வயதில் பத்தாவது அல்லது ப்ளஸ் 1 படித்திருப்பாரா ?? அந்த சட்டம் குறித்த செய்தி வந்த நாளுக்கு அடுத்த நாள் அவர் அது குறித்து பதில் சொன்னாராம் அதுவும் பத்தாவது அல்லது ப்ளஸ் 1 ????? பாடம் எடுத்த ஆசிரியரிடம் மக்களே ... பாருங்க மக்களே ... எப்படி எல்லாம் காது குத்துகிறார்கள் என்று
ஆனா உ.பி ஸ் ஈவேரா வுக்கு யுனஸ்கோ தெற்காசிய சாக்ரட்டீஸ் பட்டம் கொடுத்ததா இன்னும் நம்புறாங்க. அட.. பாடப்புத்தகங்களிலும் இப்பொய்யையும் பரப்புகிறார்களே.
ஏலே வேலன் ஐயங்கார் என கருத்து போட்டு எழுதறவனே கொஞ்சம் நாக்கை அடக்கி வாசி நீ எவனோ யாரோ வேலன் ஐயங்கார் என புனைபெயரில் எழுதுகிறாய் ஊறுகாய் என நீ யாரை விமர்சிக்கிறாய்
ஆமாம் ஆமாம். நிதி அமைச்சராக இருந்து கொண்டு நான் சாப்பிடுவது இல்லை என்று சொன்னவரே
சாதி வெறுப்பு பெண்ணின வெறுப்பும் கூடாது நண்பா.
தமிழகத்தில் 1974-76 காலகட்டத்தில் சமூக அறிவியல் பாடம் மாநில கல்வி திட்ட பள்ளி அளவில் கற்று தந்தப்பட்ட்டதா ?? இங்கும் சமூக அறிவியல் அவியலை போட்டு தாக்குறாங்களே ?? கட்டுக்கதைகளுக்கு ஒரு அளவே இல்லையா ?? Civics என்ற பாடமே சமீப அறிமுகம் ... அந்த மையத்தில் வரலாறு மற்றும் புவியியல் ... அவ்வளவே ....ஐந்து பாடங்கள் ... தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணக்கு மற்றும் வரலாறு/புவியியல் இரண்டும் ஒரே பாடமாக ..... எப்படி எல்லாம் இந்த கும்பல் நமக்கு காது குத்துது பாருங்க .....
வரலாறு புவியலை தான் இப்போது சமூக அறிவியல் என்று சொல்கிறார்கள். அதைத்தான் ஆசிரியரும் சொல்கிறார். நான் படிக்கும்போதும் எழுபதுகளில் வரலாறு புவியியல் தனித்தனி சப்ஜெக்ட் ஆக இருந்தது.
அது எங்களுக்கும் தெரியும் .... இப்ப்போ சொல்வது இருக்கட்டும்... அப்போ அதை என்ன என்று சொன்னார்களோ அதை தானே சொல்லவேண்டும் ?? வருஷ கணக்கும் தப்பு ....இங்கு எல்லாமே தப்பு ....