உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீதித்துறைக்கு சவால் விடுகிறார் நித்தியானந்தா: ஐகோர்ட் மதுரை கிளை

நீதித்துறைக்கு சவால் விடுகிறார் நித்தியானந்தா: ஐகோர்ட் மதுரை கிளை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: நித்தியானந்தா தலைமறைவாக இருந்து கொண்டு நீதித்துறைக்கு சவால் விடுகிறார் என ஐகோர்ட் மதுரை கிளை கூறியுள்ளது.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 45 ஏக்கர் நில மோசடி தொடர்பாக நித்தியானந்தாவின் சீடர் சுரேகா என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.இதனை விசாரித்த ஐகோர்ட் கிளை கூறியதாவது: நித்தியானந்தா தலைமறைவாக இருந்து கொண்டு நீதித்துறைக்கு சவால் விடுகிறார். பல்வேறு வழக்குகளில் அவருக்கு எதிராக பிடிவாரன்ட் உள்ளது. ஆனால், அவர் நீதிமன்றத்திற்கு வருவது இல்லை. அவர் தலைமறைவாக இருந்து கொண்டு நீதிமன்றத்தை இயக்குகிறாரா? அவரது சொத்துகளை இந்திய நீதித்துறை பாதுகாக்க வேண்டுமா? எனக்கேள்வி எழுப்பிய கோர்ட் எங்கள் தலையீடு இல்லை என உறுதி மொழி தாக்கல் செய்தால் முன்ஜாமின் குறித்து பரிசீலனை செய்யப்படும் என உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

visu
அக் 23, 2024 16:43

இப்படி கருத்து சொன்னால் அவர் சொத்துகளையெல்லாம் சூறையாடி விடுவார்களே அது சட்டப்படி குற்றமாகுமே அது பரவாயில்லையா ?


Narayanan
அக் 23, 2024 15:04

நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கும் போதே ஜாமினில் வெளி இருக்கலாம் . ஆனால் அரசில் பங்குபெறக்கூடா து என்று அறிவித்திருக்க வேண்டும் . அவர்களை எல்லாம் மந்திரி ஆக்கிவிட்டு வேடிக்கையாய் இருக்கிறது நீதிமன்றம் . என்ன பரிபாலனமோ .??


Parthasarathy Badrinarayanan
அக் 23, 2024 05:20

நித்யானந்தாவால் எந்த பிரச்னையும் இல்லை. ஜாமீனில் வந்தவரெல்லாம் அமைச்சராவதைக் கேட்க வணக்கம் நாட்டில் நித்யானந்தா பிரச்னையேயிலலலை


J.V. Iyer
அக் 23, 2024 04:58

நித்யாநந்தாஜி உங்கள் நாட்டு சட்டப்படி இவர்கள்மீது நடவடிக்கை எடுத்தால் என்ன? பொய்வழக்குகளை போட்டவர்களுக்கு ஆயுள்தண்டனை கொடுக்கவும்.


வல்லவன்
அக் 22, 2024 22:56

தேடி பார்த்தால் மதுரை ஹைகோர்ட் பின்னாலேயே குடி இருப்பார் நித்தி ஒரு மிகப்பெரிய background இவரை காப்பாற்றி கொண்டு வருகிறது


M Ramachandran
அக் 22, 2024 20:36

கண்காணாத இடத்திலிருந்து தனி ஆவர்த்தனம் செய்யும் புள்ளி.


kulandai kannan
அக் 22, 2024 20:14

ஒரு வெளிநாட்டு அதிபர் மீது நம் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உண்டா??


raja
அக் 22, 2024 20:13

ரெண்டு வருஷமா அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி தலை மறைவு....மூனுவருசமா வேங்கை வயல் தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்தவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.... இதில் தவறு, சம்பந்த பட்டவர்கள் மீதா இல்லை போலீஸ் துறையின் மீதா.... நீதிகணவாண்கள் சம்பந்த பட்ட குற்றவாளிகளை ஆஜர் படுத்த போலீசுக்கு தான் ஆணை இட முடியும்...


தமிழ்வேள்
அக் 22, 2024 20:11

ஆப்ரஹாமிய ஆக்கிரமிப்பு ஆசாமிகள் மதமாற்றிகள் தேசத்துரோகம் செய்து பாலைவன பயங்கரவாத கும்பலோடு தொடர்பில் உள்ளவர்களை குறைந்த பட்சம் கண்டிக்க கூட தயங்கும் கிரிப்டோ ஆதரவு நீதிமன்றம் மற்றும் நீதியரசர்கள் ஒரு ஹிந்து துறவியின் மீது மட்டும் வன்மம் கொண்டு வசைமாறி பொழிவது ஏன்? லவ் ஜிஹாத் மற்றும் குண்டு தாரி மூர்க்க மார்க்க பந்துக்கள் மதமாற்றம் பாலியல் அத்துமீறல்களை துணிந்து நடத்தும் கும்பலை கண்டிக்க சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்க தடை செய்து அயோக்கிய தனத்துக்கு ஊக்கம் அளிப்பது ஏன்? கோர்ட் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்


தஞ்சை மன்னர்
அக் 23, 2024 14:16

அந்த அந்த வழக்கு அந்த அந்த நேரத்தில் நடந்து கொண்டு தான் இருக்கு


Ganesun Iyer
அக் 22, 2024 19:59

ரயில் ஏறி வந்தது சாதாரன விஷயம், டிக்கெட் வாங்காமல் திருட்டுத்தனமாக வந்ததுதான் ஸ்பெஷல்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை