வாசகர்கள் கருத்துகள் ( 12 )
Owning an island in a pleasant continent without any problems from crooked gangs.fearlessness he imbibed although he is without an army with drones which is not impossible for these saints.
The case was filed by Nityananda according to this report. Since he's outside the country, the court dismissed his petition. People commenting here do not seem to understand the basics of how govt and legal systems work nor do they seem to care to read the news report properly!
பரமஹம்ச நித்யானந்தா யோக குரு.. பரிபூரண சன்யாசி அல்ல.. கிட்டத்தட்ட வனப்ரஸ்த நிலையில் உள்ளவர் எனக் கொள்ளலாம்...இவரை தேவையின்றி கிண்டி விட்டு பிரச்சினை பண்ணப்போய் அவர் இன்னும் பிரபலமானதுதான் கிறிஸ்தவ மிஷநரிகளும் அடிமை திராவிடமும் கண்டபலன்...
நித்யானந்தா இந்தியாவிலேயே இல்லை. தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடாரில் இருக்கிறார், என்று அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பாருடா மக்களுக்கே தெரியாது ஆனால் அரசுக்கு மட்டும் எப்படியோ நித்யானந்தா இருக்கும் இடம் தெரிந்துவிட்டது அதை நீதிமன்றம் அரசைத்தான் முழுமையாக விசாரிக்க வேண்டும் உண்மை விளங்க வேண்டும் அப்போ மறைந்தமுகமாக அரசுக்கும் நித்யானந்தாவுக்கும் தொடர்பு உண்டு இல்லையென்றால் எப்படி நீதிமன்றத்தில் வந்து கூறமுடியும் இதைவிட நீதிமன்றங்களுக்கு வேறன்ன வேண்டும்
இந்த ஹை கோர்ட் அமெரிக்க சுப்ரீம் கோர்ட் மாதிரி இல்லை என்று தெரிகின்றது. அமெரிக்க கோர்ட் இந்தியாவில் தவறு செய்ததாக அதனை இது குற்றம் சாற்றி வழக்கு பதிய வைத்திருக்கின்றது அமெரிக்காவில்
ஜெய் நித்திதானந்தா... எப்படி சார்?
இருக்காங்க என்று தெரிந்தும் ஏன் அவர்களை பிடிக்கவில்லை .. என கேட்கவில்லை. சரி.. தான்.. நீதிபதிகளும் அரசு சம்பளம் வாங்கும் ஊழியர்கள் தானே.. அவர்களுக்கும் குடும்பம் குட்டி என இருக்கும் தானே.
மதன் எங்கு இருக்கிறார் என்று ஏன் கேட்பதில்லை தமிழக அரசும் அறிவிப்பதில்லை அதுபோல செந்தில் பாலாஜியின் தம்பி எங்கே இருக்கிறார்?
செ.பா தம்பி செவ்வாய் கிரகத்துக்கு போய்ட்டார்னு ஒரு பதில் மனு தாக்கல் செய்து விட்டால் இல்லாத ஆளு மேல கேசு எதுக்குன்னு கோர்ட்டு தள்ளுபடி செய்யும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கு. அப்புறம் எவனும் தம்பி எங்கேன்னு கேட்டு நச்சரிக்க மாட்டானுக. அப்புறம் படிப்படியா சார் யார் கேசு இசிஆர் கேசு எல்லாத்துக்கு இதே டெக்னிக்கை கையாண்டு வழக்குகளை ஊத்தி மூடிவிடலாம். ஆங்...தா கிருட்டிணன் வேங்கைவயல் கேசுங்களை கூட இந்த மாடல்ல ஹேன்டில் பண்ணி ஊத்தி மூடிட்டா கவலையத்து இருக்கலாமே. ஒரு ஒரு கேசுலயும் போலிசு இலாகா புதுசு புதுசா கதை வசனம் எழுதி அதை நம்ப வைக்கிறதுக்கு எம்புட்டு கஷ்டப்படுது என்பதை பத்தி யாராவது யோசிக்கிறானுகளா.
நல்ல அரசங்கம், நல்ல கோர்ட் கேலிக்கூத்து. ஆல் இல்லைனாலும் அந்த தக்கார் பிரச்சனை இருக்குதானே... விசாரிக்காம பஞ்சாயத்த கலைப்பதுலயே குறியா இருக்காங்க.
அந்த சார் யார் என்று கண்டு பிடிக்க முடியவில்லை. வேங்கை வயல் சம்பவத்துக்கு யாரோ அப்பாவிகளை குற்றவாளிகள் ஆக்கி காட்டுறாங்க. குற்றவாளிகளை காப்பாற்றும் அரசு நித்தியானந்தாவை காட்டி திசை திருப்பும் செய்தி விடுகிறது.
கதவை திற காற்று வரட்டும் நல்ல கருத்துள்ள தொடர் மற்றதெல்லாம் பிறகு