உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பதவிக்காக கூட்டணி இல்லை: வைகோ தகவல்

பதவிக்காக கூட்டணி இல்லை: வைகோ தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ‛ராஜ்யசபா பதவிக்காக கணக்கு போட்டு, தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கவில்லை' என ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் அளித்த பேட்டி: ஜாதிவாரி கணக்கெடுப்பு, நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே எடுக்கப்பட வேண்டியது. தாமதமானாலும் மக்கள் தொகை கணக்கெடுப்போடு, ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தப் போகிறோம் என, மத்திய அரசு அறிவித்திருப்பதற்கு நன்றி. எந்த பிழைக்கும் இடம் இல்லாமல், முறையாக ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும். ஹிந்துத்துவா சக்திகளை எதிர்க்க, தி.மு.க., உடன் கரம் கோர்த்துள்ளோம்.கொள்கை அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட கூட்டணி இது. ராஜ்யசபா பதவிக்காக கணக்கு போட்டு, தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கவில்லை. எனவே, எந்த சூழ்நிலையிலும், தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், ம.தி.மு.க., தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Matt P
மே 03, 2025 23:20

பதவிக்காக அல்ல. பணத்துக்காக


Yes your honor
மே 02, 2025 10:52

இந்த சைக்கோ கட்சி ஆரம்பித்ததே திமுகவை எதிர்க்கத்தான்.


நாஞ்சில் நாடோடி
மே 02, 2025 12:16

வை கோ இப்போது தி மு க வின் அடிமை ...


Kjp
மே 02, 2025 10:22

நீங்கள் எதுக்காக திமுக கூட்டணியில் இருக்கிறீர்கள் என்று ஊர் உலகத்துக்கே தெரியும்.எதற்கு இந்த சால்ஜாப்பு வாயில் இருந்து நல்ல வார்த்தையே வராது. மத்திய அரசு எதை செய்தாலும் உருப்படாது நாடு நாசமாகும் சீரழியும் என்று அபசகுணமாக பேச தெரியும்.


Rajarajan
மே 02, 2025 09:08

இங்க வை ராஜா வை. கோ ராஜா கோ னு ஒரு மானஸ்தான் இருந்தாரு . அவரை தேடறேன். அவரை யாராச்சும் பாத்திங்களா ?? அறிவாலயம் பக்கம் உலாத்தறதா சொல்றாங்க.


கண்ணன்
மே 02, 2025 08:59

பணம் கொடுத்தால் போதும்


raja
மே 02, 2025 08:48

இவனும் தெலுங்கன் இவன் கூட்டாளி தலைவனும் தெலுங்கன் ....தமிழனை ஏமாற்றி கொள்ளையடிக்க எந்த நிலைக்கும் செல்லுவானுவோ...


Velan Iyengaar, Sydney
மே 02, 2025 07:38

அப்போ துரை எம் பி ஆனது...?


ராமகிருஷ்ணன்
மே 02, 2025 06:27

அப்போ சோத்துக்காக கூட்டணி என்று பச்சையாக சொல்லிட்டு போவியா. யாரு உன்னைய கேட்டா, உன் கட்சியை விட மானங்கெட்ட, துப்புகெட்ட, வெக்கங்கெட்ட கட்சி உலகத்தில் எங்குமே இல்லை.


சிவா. தொதநாடு.
மே 02, 2025 06:24

மானஸ்தன் சொல்றான் கேட்டுக்கோங்க காலையிலேயே இது மாதிரி செய்தி ........


D.Ambujavalli
மே 02, 2025 06:13

இவரை தேர்தலில் ஜெயிக்க வைத்து, அமைச்சராக உட்கார்த்தவா போகிறார்கள்? கெஞ்சிக்கூத்தாடி ஒரு ராஜ்யசபா சீட். கிடைத்தால் அதிகம். ஸ்வீட் பாக்ஸ்கள் தான் முதல் குறி என்பது பச்சைக்குழந்தைக்கும் தெரியுமே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை