வாசகர்கள் கருத்துகள் ( 16 )
As per Annamalai, it is unnecessary for Power to speak against the C.M. or anyone. He always speaks rubbish without sense. He has never given constructive criticism to anyone so far, since he never has even common sense, it seems. In my view, he will continue uttering his filthy sentences against anyone in the future, too, and the irony is that the media publishes them.
ரெம்ப விரக்தியின் எல்லைக்கு போய் பேசுற மாதிரி தெரிகிறது
இன்னும் நீ இருக்கியா? திமுக கொடுத்த அசைன்மென்ட் இன்னும் முடிக்க வில்லையா?
முதல்வரை குறை சொல்ல என்று அவர் சொல்லவில்லை, விமர்சனம் கிரிட்டிடைஸ் செய்ய தகுதி உள்ளது என்றுதான் சொன்னார்.
அப்பா யோகியை குறைசொல்லுங்களேன் பார்க்கலாம்.
யோகி துண்டுசீட்டு கூமுட்ட கோமாளி இல்லை இந்தியாவின் பெரிய மாநில முதல்வர்
இந்த முதல்வரை குறை சொல்ல என்ன தகுதி வேணும்....மக்களை சுரண்டரவரா இருக்கக்கூடாது..
அண்ணாமலை சிறந்த ஆளுமைமிக்க நேர்மையான தலைவர், மக்கள் புதிய மாற்றத்தை பார்க்க அவருக்கான காலத்தை கொடுக்க தயராகிவிட்டார்கள் .
இந்த நூற்றாண்டில் மிக சிறந்த நகைசுவை..
ஓசிகோட்டர் கொத்தடிமையின் பெயரிலேயே தெரிகிறது
எப்பிடி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் மொமெண்ட்... போங்க போங்க போய் வேற வேலைய பார்ப்போம்...அவரும் ஆடு மாடு இருக்குன்னு இன்டைரக்டா சொல்றாரு... அடிக்கிற வெயிலுக்கு ஈசிஆர் பங்களா இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்... நம்ம வாய் சும்மா இருந்துதா...??
அண்ணாமலை அவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்: தாங்கள் தங்களது பொன்னான நேரத்தை பயன்படுத்தி, தமிழக நலனை முன்னிறுத்தி மோடிஜி அவர்களிடம் எடுத்துச் சொல்லி, திமுகவுக்கு ஆர்ட்டிக்கிள் 356-ஐ விட பலமான தண்டனை வாங்கிக் கொடுக்கலாம். அல்லது 356-ஐ பயன்படுத்தி ஆட்சியை விட்டு திமுகவை விரட்டி அடிக்கலாம். அதுவும் இல்லையென்றால் தட்டியாவது வைக்கலாம். திமுகவினர் அவங்க பிழைக்கணும் என்பதற்காக கவர்னருக்கும், தமிழக பாஜகவினருக்கும், இப்போது ஜனாதிபதிக்கும், கடந்த நான்கு வருடங்களாக பொதுமக்களுக்கும் என்று எல்லோருக்கும் அபாயகரமான ஒரு மாபெரும் தீய சக்தியாக திமுகவினர் விளங்குகிறார்கள். தமிழகத்தில் நல்ல நேர்மையான அரசியல் வேண்டுமென்றால், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால், திமுகவை அழிக்கும் உன்னதமான பணியை பாஜகவைத் தவிர வேறு எந்த கட்சியினராலும் செய்ய முடியாது. 2026 தேர்தலுக்கு முன்பாகவே இது நடக்க வேண்டும்.
என்ன சொல்ல வருகிறார்