வளர்ச்சியே வரவில்லை!
எம்.கோபி, 36 திண்டுக்கல்இ ரு திராவிட கட்சிகளின் ஆட்சியிலும் மக்கள் வளர்ச்சி அடையவில்லை. மளிகைப்பொருள், பெட்ரோல், டீசல், காஸ், சொத்து, வணிக வரி, வாடகை எல்லாம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், அதற்கேற்றவாறு பொருளாதார வளர்ச்சி இல்லை. பல இடங்களில் அடிப்படை வசதிகளே இல்லை. இங்கு அடிப்படையிலேயே மாற்றம் தேவை. திராவிட கட்சிகளில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த நிலை மாறப்போவதில்லை.