வாசகர்கள் கருத்துகள் ( 43 )
மண்டைல மசாலா இல்லாததை மறைக்க கொண்ட தேவையா? பயன்படுமா?
பாஜக கொத்தடிமை களின் புலம்பல்கள் படிக்க ஹாப்பி யா நல்லாருக்கு. தம்மாத் தூண்டு தொகுதியில் கூட திமுக வை எதிர்த்து ஜெயிக்க திராணி இல்லை. எதிர்த்த 46 பேருக்கும் டெபாசிட் காலி. இது திமுக ஆட்சிக்கு மக்களின் அங்கீகாரம். சாட்டையடி கெட்டப், செருப்பில்லாத கெட்டப்,,, வெள்ளை ஜிப்பா வுடன் காவடி கெட்டப் - இவரைத் தான் முதல்வர் சொல்கிறார்.
யோவ் யாரும் எங்க முட்டு திலகம், அடிமை வை குண்டர் அவருக்கு போட்டியில் வந்தா எப்பிடி? பாருங்க, எப்டி கதறல்...வை குண்டர்க்கு ஈர வெங்காய பட்டம் குடுத்து பாராட்டு விழா எடுக்கப்படுகிறது
அப்போ அடுத்த தேர்தல்ல திமுக தனியா நிக்கும்மு சொல்றியா ஆபீஸர்? நடுங்கமா சொல்லு....
200 ரூபாய்க்கு என்னமாய் கூவகிறீர். பாராட்டுக்கள்
டோப்பா போட்டவர்கள் எல்லாருமே எம்.ஜி.ஆர். ஆகவே முடியாது. மக்கள் மன்னர் அவர் .அவரைப்போல காப்பி அடித்தாலும் அவர் நடத்திக்காட்டிய ஆட்சியை யாராலுமே குறையே சொல்ல முடியாது . டோப்பா தானியா மிஞ்சும்
கெட்டப் போடுவது யார். தமிழக முட்டாள்களுக்கு நன்றாக தெரியும்.
இனி விழவேண்டியது பாக்கி இருக்கு.
மொதல்ல அந்த கேனத்தனமான விக்க கழட்டிட்டு கெட்டப் பத்தி பேசு. இந்த விக்குல கேனத்தனமான திருட்டுத்திராவிடிய லுக்கு உமக்கு நல்லாவேயில்ல.
முதல்வர் அவர்களே நீங்களும் உங்கள் சினிமா பய புள்ளையும் எவ்வளவோ கெட்டப் போட்டு இருக்கிறீர்கள் . இனிமேல் எவ்வளவு கெட்டப் போட்டாலும் வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என்பது உறுதி. தமிழக மக்கள் செம காண்டில் இருக்கிறார்கள்.
டோப்பா தலை தன்னை போல் பிறரையும் நினை என்று எண்ணுதல்
சுடாலின் அவர்களே நீங்கள் கூறியபடி உங்கள் விடியல் ஆட்சியால் மக்கள் ஆதரவு பெருகி வருகிறது என்றால் வரும் தேர்தலில் எந்த மக்களை ஏமாற்றும் எந்த இலவச திட்டங்களும் அறிவிக்காமல், கள்ள வோட்டு போடாமல், மக்களுக்கு குவார்ட்டர், பிரியாணி, ருபாய், மற்றும் அன்பளிப்புகள் கொடுக்காமல், மக்களை பட்டியில் அடைத்து போடாமல் தேர்தலை சந்திப்பீர்களா. கூட்டணி இல்லாமல் மக்களை சந்திப்பீர்களா, உங்கள் கட்சி கு(தொ)ண்டர்களை ஏவி விடாமல் இருப்பீர்களா.
நாளுக்கு நாள் திராவிட மாடல் அரசுக்குத் தமிழக மக்களின் ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது. நாக்கு அழுகிட போகிறது.