உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வை யாரும் நம்ப மாட்டார்கள்

தி.மு.க.,வை யாரும் நம்ப மாட்டார்கள்

சு.மனோகரன், 70 நீலகிரிமத்திய அரசுடன் தேவையில்லாமல் மோதல் போக்கை கையாண்டதால் தமிழக வளர்ச்சி தடைபட்டுள்ளது. ஹிந்தி திணிப்பு என்ற பெயரில் நவோதயா பள்ளிகளை வரவிடாமல், மாணவர்களுக்கு தி.மு.க., அநீதி இழைத்துள்ளது. இனியும் தி.மு.க.,வை யாரும் நம்ப மாட்டார்கள். மத்திய அரசுடன் இணக்கமாக சென்று, மாநில மக்களின் நலன் காக்கும் அரசு அமையவே அனைவரும் விரும்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !