வாசகர்கள் கருத்துகள் ( 8 )
வெளிநாட்டிலில் சம்பளம் பற்றவில்லை என்று போராட்டம் பண்ண முடியாது சம்பளம் கம்மி என்றால் வேற வேலை போயி சேருங்கள் என்று சொல்வார்கள் அங்கு எல்லாம் ரோடு,குடிநீர் வசதி , கல்வி ,மருத்துவம் இலவசம் இது தான் அரசுக்கு முதல் பணி
பாஸ்கரன், வாய் உள்ளது என்று பேச கூடாது. நான் ஆசிரியர். 13 ஆண்டுகள் பணியாற்றிய பின் எனது மொத்த சம்பளம் ₹.48600. இன்னும் 50,000 கூட நான் தொடவில்லை.எனது உடன் பணியாற்றும் 2008 ஆசிரியர் 94 766 வாங்குகிறார். செய்யும் வேலை ஒன்று. சம்பளம் பாதி. ஆகவே சமவேளைக்கு சம ஊதியம் கேட்கிறோம்.
உங்களுக்கு கொடுக்கும் சம்பளம் மிக மிக அதிகம் வட்டித் தொழில் மாதம் லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறவங்க நீங்க
எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி அப்பா
த்ரவிஷன்களுக்கு நிர்வாகம் பற்றிய அறிவே இல்லே நிதி நிர்வாகம் பற்றிய அறிவு இல்லவே இல்லே
இடைநிலை ஆசிரியர்கள் பொறுமையாக இருக்கவேண்டும் ,,தலைவர் இன்பநிதி முதல்வராகும் போது உங்களுக்கு விடிவு வரும் .. போராட்டத்தை கைவிடுங்கள் ...
ஏற்கனவே கொடுக்கிற சம்பளம் ஆசிரியர்களுக்கு போதும். மேலும் வேண்டுமெனில், தனியார் பள்ளிகளுக்கு சென்று பணியாற்றி கூடுதல் சம்பளம் பெற்றுக்கொள்ளலாம். போராட்டம் நடத்தும் நாட்களுக்கு அரசு சம்பளம், பென்ஷன், போனஸ் என்று எல்லாவற்றையும் கட் பண்ணவேண்டும். மீறி போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை கன்யாகுமரியில் பணிபுரிபவரை சென்னைக்கும், சென்னையில் பணிபுரிபுவரை கன்னியாகுமரிக்கு மாற்றுங்கள். போராட்டம் ஒரேநாளில் நின்றுவிடும்.
தாமரை மலர்கிறது. நீ படித்திருந்தால் அதன் நிலை என்னவென்று தெரியும்.தாமரை மலராது கருகிவிடும்