வாசகர்கள் கருத்துகள் ( 36 )
குழந்தைகளை வைத்துக்கொண்டு கூட்டத்திற்கு வந்தது தப்பு. காவலர்கள் சிறுவர்களை அடித்ததும் தப்பு. மக்களுக்காக காவலர்கள் இல்லயென்றாகி விட்டது. பலரும் அதிகார பிச்சைக்காரர்கள்தான்.
தன்னை முன்னிலைப்படுத்தி இந்தியாவிலேயே தனக்கு தான் மாபெரும் கூட்டம் திரளும் என்ற மடத்தனமான வீண் பெருமைக்கு ஆசைப்பட்டு கடைசியில் 40 உயிர்களை கொலை செய்த குற்றவாளி தான் இந்த கூத்தாடி விஜய். இதில் கேவலமான செயல் அவன் தப்பித்தேன் பொழைத்தேன் என ஓட்டம் எடுத்து விமானத்தில் வீடு போய் சேர்ந்த அயோக்கியத்தனம். இவனெல்லாம் தமிழ்நாட்டு முதல் அமைச்சர் ஆக போறானாம். படித்த இளைஞர்கள் கொண்ட தமிழ் நாட்டுக்கு இது போன்ற நடிகனை பார்க்கக்கூடும் அவலம் என்பது மானக்கேடான விஷயம் .
பிஜேபி மாநாடு நடந்தால் அதில் தண்ணீர் உணவு எல்லாம் கொடுக்கின்றார்கள் ஆனால் ஏன் இவர்கள் கூட்டத்தில் தண்ணீர் கூட கொடுக்கப்படவில்லை ஐந்தாறு மணி நேரம் காத்திருந்தால் தண்ணீர் தேவைப்படும் கூட என்று கூட உனக்கு தெரியாதா
அரசியல் கூட்டங்கள் இரவு நேரங்களில் அந்த காலங்களில் நடக்கும். கட்டுபாடு கட்டுபாடு என விதித்து, தேவையான கட்டுபாட்டை தவிர அனைத்தும் நடந்தேறுகிறது. இனி தடுப்புகளுடன் கூடிய மக்கள் பார்வையாளர் பகுதி அமைக்கப்பட வேண்டும். அதே போல் நிழற்குடை உடன் கூடிய வயதானவர்கள் பகுதியும், குடிநீர், கை விசிறிகளுடன் அமைக்கப்பட வேண்டும். இந்த இடங்களை தவிர மீதி இடங்களில் மக்களை நிற்கவே போலீஸ் அனுமதிக்க கூடாது. அல்லது ஒவ்வொரு ஊரிலும் அரசியல் கூட்டங்களுக்கு என தனி பகுதியை ஒதுக்கி விடலாம். அந்த ஊருக்கு நேரடியாக பயணித்து, அந்த ஊரின் நிலையை கண் கூடாக பார்க்கும் வாய்ப்பாக தான் இந்த மக்கள் சந்திப்பு நடக்கின்றன. அந்தந்த கட்சிகள் நடத்துபவர் பேஜ் உடன் காவல்துறையின் உதவியுடன் செயல்பட வேண்டும். த.வெ.க நிச்சயம் குரங்குகளை இறக்க சொல்ல வேண்டும். அதே போல் பைக் ரேஸ் செய்பவர்களையும், காவல்துறை ஒவர் ஸ்பீடு அபாரதம வண்டி எண் பார்த்து போட வேண்டும். அல்லது செக் போஸ்ட்களில் பைக் சாவி வாங்கி வைக்க வேண்டும்.தமிழக காழ்ப்புணர்ச்சி அரசியலுக்கு, மத்திய அரசிடம் அடிமையாக இருந்து விட்டு போகலாம். இந்நேரம் வழிகாட்டு நெறிமுறைகளை தந்து இருப்பார்கள். காவல்துறையும் உள்துறை வசம் போக போகுகிறது.
இத இத தான் பத்திரிகைகளும் ஊடகங்களும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும்... திருட்டு திமுகவின் கேடுகெட்ட கையாலாகாத ஆட்சியில் நிகழ்ந்த கள்ள சாராய சாவு போன்ற இன்னும் ஒரு கருப்பு நாள்...
திமுக, அதிமுகவுக்கு வரும் தேர்தல் பிரசாரத்துக்கு சர்க்கரைப்பொங்கல் போல கிடைத்துள்ளது இந்த சம்பவம். தன் கூட்டத்தில் 40 உயிரை பழி கொண்டவருக்கா உங்கள் ஆதரவு? என்று ஆரம்பிப்பார்கள் அது சரி,8 மணி நேரம் கூட்டம் அலைமோதும் விவரம் கூட தெரியாமல் அந்த மஹா நடிகர் என்ன செய்து கொண்டு இருந்தார்?ரசிக குஞ்சுகள் எங்க தலைவர் கெத்து என்று கொக்கரிக்கவா? ஒரு தேர், திருநாளில் சுவாமி தரிசனத்துக்கு சற்று நேரமானால் கூட, ‘சரி, இவ்வளவுதான் பிராப்தம்’ என்று வேறு வேலையைப் பார்க்கப் போகிறார்கள் கூட என்னவோ இந்த மஹாநுபாவரின் தரிசனத்தால் ஜென்மமே கடைத்தேறிவிடும் போல இந்த ஒரு அனாவசிய வெறி தேவையா? கைப்பிள்ளை, வயிற்றுப்பிள்ளையுடன் வந்து வெயிலில் கிடந்தது சாவைத் தேடியது முட்டாள்தனம்
உங்களை கொல்ல இடுக்கமான இந்த இடத்தை தாவேக தான் தேர்ந்தெடுத்துக் கேட்டது அவர்கள் பிழைப்புக்கு. பொழுதுதன்னைக்கும் பொழைப்பு இல்லாமல், சோறு தண்ணி இல்லாமல் கூட்ட நெரிசலில் சிக்கினால் உயிர் போகும் என்று நமக்கு அறிவு வேண்டும். இப்ப வருத்தப்பட்டு என்ன புண்ணியம்? போன உயிர் போனது தான்.
எவனாவது படத்துக்கு போயிட்டு வர காவல் பாதுகாப்பு கேட்பானா? விஜய பார்க்க போறவன் போலீஸ் பாதுகாப்பு, தண்ணீர், சாப்பாடு எல்லாம் அரசாங்கம் குடுக்கும்னு போகக்கூடாது. வேணும்னா டிவில பாத்துக்குங்க. அவன் அவன் ஆசைகெல்லாம் யாரும் பொறுப்பேற்க முடியாது. தீதும் நன்றும் பிறர் தர வாரா.
தமிழகத்தின் பெரும்பாண்மயான மக்கள் இப்படிப்பட்ட மனநிலையில் இருக்கும்போது அதன் பொருளாதார குறியீடுகள் மட்டும் மற்ற பல மாநிலங்களைவிட உயர்வாக இருக்கிறதே, அது எப்படி? காமராஜர், ஜெயலலிதா போன்றவர்கள் ஆட்சியின் அடித்தளத்தாலா?
மக்கள் நாம் நம்மை காப்பாற்றி கொள்வது நல்லது . யாரையும் குற்றம் சொல்லி ஒன்றும் ஆகப்போவது ல்லை