வாசகர்கள் கருத்துகள் ( 25 )
திமுக நான்கு ஆண்டு ஆட்சியில் முடியாத திட்டங்களை ஒரே நாளில் அல்ல, இனிமேலும் முடிக்க முடியாது. வாய்சொல்லில் அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்.
நிஜம்தான்?
ஒருத்தர் ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆனா தான் அரசு வேலையே பார்பாராம். என்ன கொடுமை சார்? ஓ... சார்னு சொல்ல/கேட்க கூடாது தமிழ்நாட்டில்
உனக்கு என்ன வேலை எல்லா கோவிலுக்கு போய் உண்டியல் மற்றும் தரிசன பணத்தை ஆட்டய பூட்டு பாதி விடியலுக்கும் மீதி உனக்கும் எடுத்துகிற வேலை. அது போதாதுனு இப்போ thooimai பணியாளர்கள் வேலையிலும் குடைச்சல் கொடுக்க வந்தாச்சு. கடவுள் மற்றும் பாவப்பட்ட மனிதர்கள் வயித்துலே அடிக்கிறது அது உமக்கே விநாய முடிய போகுது.
கடந்த நாலரை வருடங்களில் எத்தனை நாட்கள் இருந்தன என்ற கணக்கு சொல்லிக்கொடுங்கள் திமுகவில் இருக்கும் கணக்கு ஆசிரியர்கள் .
ஆனால் திட்டங்கள் வருகிறதோ இல்லையோ திட்டங்களின் கமிஷன் ஒரே நாளில் வாங்க முடியும்
அமைச்சரின் வாயலே ஒத்து கொண்டார், “நிதி நிலைமையை பொறுத்து” வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். கஜானா காலியாகி 10 லட்சம் கோடி அரசு கடன் சுமையில் உள்ள போது எப்படி வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியும். கேவலம்.
அப்போ உன் மாடல் டுபாக்கூர் அப்படியா? முடியாது என்றால் உடனே பதவி விலகு. இல்லையேல் விலக்க படுவாய்
ஒரே நாளில் முடிக்க முடியாதுனா அப்போ எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேத்திட்டோம்னு புளுகுறீங்க? குறைந்தபட்சம் வர்ற தேர்தல்லயாவது கொடுக்கற வாக்குறுதிகளை எப்போ நிறைவேற்றுவோம்னு தேதி போட்டு சொல்லுங்க, அப்பவாவது மக்கள் வோட்டு போடறாங்களானு பாப்போம். நகை கடன்களை ரத்து செய்வோம்னு சொல்லி அப்பாவி மக்களை கடன் வாங்க செய்து ஏமாத்தினீங்க. கல்விக்கடனை ரத்து செய்வோம்னு சொல்லி பாவம் மாணவர்கள் எல்லாம் நொந்துபோய் இருக்காங்க. நீட் அ நீங்க ரத்து செய்யலங்காரத்துக்காக யாரும் வருத்தப்படல ஆனா அந்த காமெடிய பாத்து பாத்து இன்னைக்கு வர சிரிச்சிட்டுருக்காங்க. மாதாந்திர கரண்ட் பில் ... இன்னும் எவ்வளவோ சொல்லிகிட்டே போகலாம். இவ்வளவு கூத்தடிச்சிட்டு இன்னும் மூஞ்சிய அப்படியே வெரப்பா வச்சிக்கிட்டு எதோ சாதிச்சமாதிரி போஸ் கொடுத்தா மக்கள் நம்பிருவாங்களா?
நேற்று தான் ஆட்சிக்கு வந்தது மாரி எவ்வளவு தெனாவெட்டாக பேச்சு. ஆட்சியே முடிய இன்னும் சில மாதங்களே உள்ளன. கொஞ்சங்கூட மனசாட்சியே இல்லாமல் பேசுவது ஆண்டவனுக்கே கூட அடுக்காது.