உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின்வாரிய அதிகாரிகளின் செல்போன் எண்கள் அறிவிப்பு

மின்வாரிய அதிகாரிகளின் செல்போன் எண்கள் அறிவிப்பு

சென்னை: சென்னையில் 15 மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள மின்வாரிய அதிகாரிகளின் செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.திருவொற்றியூர் - 94458 50889மணலி - 94458 50871மாதவரம் - 94458 50344ஆலந்தூர் - 94458 50179தண்டையார்பேட்டை - 94458 50900ராயபுரம் - 94458 50686திரு.வி.க., நகர் - 94458 50909அம்பத்தூர் - 94458 50311அண்ணாநகர் - 94458 50286தேனாம்பேட்டை - 94458 50717கோடம்பாக்கம் - 94458 50727வளசரவாக்கம் - 94458 50202அடையாறு - 94458 50555பெருங்குடி - 95006 59827சோழிங்கநல்லூர் - 94458 50164மேற்கண்ட எண்களில் அந்தந்த பகுதி பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என மின்துறை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தேவதாஸ் புனே
அக் 15, 2024 08:04

ஆக.... ரூபாய் 4500 கோடி செலவு செய்த பிறகும்..... இத்தனை ஆர்பாட்டங்கள்...... அப்படி என்றால் 4500 கோடி ரூபாய்........ மக்கள் அனைவரும் 4500 கோடியை மறந்து விட்டார்கள்.....


Ethiraj
அக் 15, 2024 09:42

Storm water drain has been constructed as STORM water SUMP. THere is no slope fir water to flow to nearest canal Even after rain stopped there is water in SWD. ELECTRICAL cables ,water line ,sewerage lines ,signal post damaged by SWD contractor


சம்பா
அக் 15, 2024 07:39

எண் எல்லாம் சரிதான் ஆனால் ?


முக்கிய வீடியோ