உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் பாம்புகளை பிடிக்க உதவி எண் அறிவிப்பு

சென்னையில் பாம்புகளை பிடிக்க உதவி எண் அறிவிப்பு

சென்னை: சென்னையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, வீடுகளுக்குள் புகும் பாம்புகளை பிடிக்க உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.மழையின் போது, வீட்டிற்குள் வரும் பாம்புகள் உள்ளிட்ட விஷ பூச்சிகளை பிடிக்க, 044-2220 0335 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கிண்டி வனத்துறை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Barakat Ali
அக் 15, 2024 09:50

ஹையோ ... ஹையோ .... நச்சுப் பாம்புகளைத்த்தான் அதிகாரத்தில் அமர்த்தியிருக்கோமுங்க .......


theruvasagan
அக் 15, 2024 10:47

இத விட ஸ்பெஷல் ஐட்டம்லாம் இன்னும் இருக்கு. முதலை சிங்கம் புலி சிறுத்தை திமிங்கலம் இதையெல்லாம் புடிக்க வேற வேற ஸ்பெஷல் டீம் வச்சிருக்கோம்.


Barakat Ali
அக் 15, 2024 11:27

பாம்புகள் உள்ளிட்ட விஷ பூச்சிகளை பிடிக்க, 044-2220 0335 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கிண்டி வனத்துறை அறிவித்துள்ளது. வனத்துறையினர் சார்பாக யாராவது வந்து கலெக்ட் செய்துகொள்வார்களா?? அப்படியே அவர்கள் வந்து பெற்றாலும் கொட்டுகிற மழையில் அவற்றை எங்கே வைத்துப் பராமரிப்பார்கள் ? சென்னை பாம்புப்பண்ணையில் மட்டும் மழை பெய்யவில்லையா ??தெளிவில்லாத அறிவிப்புகள் ......