உள்ளூர் செய்திகள்

ஓணம் விழா

கோவை: குச்சனூர் அருகே ஜே.சி.டி., தொழில் நுட்ப கல்லூரியில் ஓணம் விழா கொண்டாடப்பட்டது. விழாவில், கேரள பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், சிங்காரி மேளம் மற்றும் பூக்கோலப் போட்டிகள் இடம் பெற்றன. கல்லூரி முதல்வர் ஜெயராமன், புலத்தலைவர் சுலைமான் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை