வாசகர்கள் கருத்துகள் ( 28 )
கொஞ்சம் செலவானாலும் பரவாயில்லை ஒரேடியாக போய் சேரும் மருந்துகளை அமெரிக்காவிற்கு அனுப்புங்கள். உலகம் முழுவதும் நிம்மதியா இருக்கும்.
ManiMurugan Murugan இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு வரியோடு சேர்த்து விலை நிர்ணயம் செய்யவேண்டும்
அமெரிக்கா மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டுகிறேன்.
இந்த சந்தர்ப்பத்தை தமிழக அரசு சரியாக பயன்படுத்திக்கொண்டு, அயர்ச்சியை போக்கும் மருந்து டாஸ்மாக் தொழிற்சாலையின் கட்டுமானப்பணியை அமெரிக்காவில் துவங்கி வரிச்சலுகையை பெறவேண்டும். பிறகு அந்த மருந்து விற்பனை மூலம் பல கோடிகள் சம்பாதிக்கலாம். பிறகு அமெரிக்காவில் திமுக கட்சியை ஆரம்பித்து தேர்தலில் வெற்றிபெற்று ஸ்டாலின் அமெரிக்க அதிபராக கொடிகட்டி பறக்கலாம்.
கொரானா காலத்தில் நம் நாடு எல்லா நாடுகளுக்கும் மருந்து கொடுத்து உதவியதை மறந்த நன்றி கெட்ட நாடு அமெரிக்கா. அவர்கள் மருந்திற்காக நம் நாட்டை மன்னிப்பு கேட்டு கெஞ்சக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். எல்லா மருந்து தயாரிப்பாளர்கள் உதவி இருந்தால் இது சாத்தியமாகும் . வரிச்சுமை சாதாரணமாக உபயோகிப்பாளர்களான அவர்களைத் தான் பாதிக்க வேண்டும். அல்லது ஒப்பந்தத்தை மாற்றி அத்யாவசிய மருந்துகளின் விலையை அதிகரித்து அவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்த வேண்டும் . திருடுபவன் கையில் ஆட்சி இருப்பதை விட பைத்தியக்காரன் கையில் ஆட்சி இருப்பது மிக மிக ஆபத்தானது. பாவம் அமெரிக்கர்கள்.
அவருக்கு ஒட்டு போட்டு உப்பை நின்றவர்கள் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும். ஒரு வகையில் உலகளவில் அமெரிக்காவின் ஆதிக்கம் இவருடன் முடிந்துவிடும்.
இந்தியா தனது விற்பனை சந்தையை அதிக படுத்த வேண்டும் ஒரே நாட்டிடம் அதிக பொருட்களை விற்பனை செய்தால் அவர்கள் நம்மை அடிமை போல் நடத்துவார்கள் அதைதான் இப்பொழுது டிரம்ப் செய்கிறார்
நமக்கு எந்த பாதிப்பும் இல்லை அமெரிக்கா மக்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி இருக்கும் அவ்வளவுதான்.
ஐயோ மருந்து கம்பெனி முதலாளிகள் கஷ்டப்படுகிறார்களே அவங்க கம்பெனி பங்குகள் விலை சரிஞ்சிடிச்சே பாவம்லா
சரி அது அவங்க பார்த்துப்பாங்க..... உனக்கு முதல்ல பேர் வெக்க சொல்லுங்க.... குடுக்க மாட்டாங்க... ஒரு கும்பல் மட்டுமே அடுத்தவர் சந்தோசப்படும்......
அங்கேயெல்லாம் தலைவலி மாத்திரை கூட ஒண்ணு, ரெண்டுன்னு வாங்க முடியாது. குப்பி குப்பியா 200, 300 ந்னுதான் விப்பாங்க. மக்களும் மருந்து விலை குறைவா இருக்குன்னு வாங்கி பாதி கூட சாப்புடாம தூக்கிப் போட்டுருவாங்க. பிறகு அடுத்த தலைவலி வந்தா இன்னொரு பாட்டில். வலியே வராம இருக்க தினமும் ரெண்டு சாப்புடுவாங்க. இதையெல்லாம் கவனித்த ஜெனரிக் மருந்து கம்பெனிகள் கிலோ கிலோவா உற்பத்தி செய்து ஏற்றுமதி பண்ணிக்கிட்டு வர்ராங்க. அங்கே மருந்து விக்காத கடையே கிடையாது. அளவுக்கதிகமா மருந்துகளை உபயோகிப்பதாலும், வாங்கி வாங்கி கொட்டுவதாலும் புதுப் புது வியாதிகள் வந்தபடியே இருக்கு. ட்ரம்ப் இப்போ போடும் டாரிஃப் ஒருவகையில் அவிங்களுக்கு நல்லதே.. இந்தியாவிலும் இந்த கல்ச்சர் பரவி வருது. மருந்து கம்பெனிகள் இங்கேயே நிறைய விக்கலாம்.