உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ‘நெட்’ தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

‘நெட்’ தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: கல்லுாரிகளில் உதவிப் பேராசிரியராக பணியாற்ற, ‘நெட்’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். அந்த வகையில், அறிவியல் பாடப்பிரிவு சார்ந்த உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கு, சி.எஸ்.ஐ.ஆர்., நெட் தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பாண்டில் டிசம்பர் மாத சி.எஸ்.ஐ.ஆர்., நெட் தேர்வு, டிச.,19, 22, 27ல் நடக்கிறது. இதற்கு, https://csirnet.nta.ac.inஇணையதளத்தில். நவ.,5க்குள் விண்ணப்பிக்கலாம் என, தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !