உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சமச்சீர் கல்வி புத்தகங்கள் இணையத்தில் வெளியீடு

சமச்சீர் கல்வி புத்தகங்கள் இணையத்தில் வெளியீடு

சென்னை : சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள், பாடநூல் கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் முதலில், பாடநூல் கழக இணையதளத்தில் (www.textbooksonline.tn.nic.in) வெளியிடப்பட்டிருந்தன. ஆட்சி மாற்றத்திற்குப் பின், சமச்சீர் திட்டம் நிறுத்தப்பட்டதும், இணையதளத்தில் இருந்து பாடப்புத்தகங்கள் நீக்கப்பட்டன. சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்குப்பின், சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பாடநூல் கழக இணையதளத்தில் மீண்டும், வகுப்பு வாரியாக பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ