வாசகர்கள் கருத்துகள் ( 28 )
நீங்க யாரை குளிர்விக்க ஹிந்துக்களின் நம்பிக்கையில் வெட்டு வைக்கரீங்க... ஹிந்துக்கள் மத வழிப்பாட்டுகளுக்கு மட்டும் தடை போடுறீங்க நீதிமன்றங்களாக அலையுறீங்க எப்படியாவது ஹிந்துக்களை இழிவு படுத்தனும் என்று போராடுறீங்க... இது யாரை குளிர்விக்க
அய்யா... 100 நாள் வேலை திட்டம் மத்திய அரசு நிதியில் நடக்கிறது என்று இப்போது தானே நீங்கள் கூறுகிறீர்கள்..... இதுநாள் வரை மாநில அரசின் திட்டம் என்பது போல் அல்லவா சீன் போட்டு கொண்டு இருந்தீர்கள் !!!.... பாதி பணத்தை மாநில அரசு கொடுக்க வேண்டும் என்று கூறியதும் தான்..... மத்திய அரசின் நிதி உதவியுடன் நடப்பது தான் 100 நாள் வேலை திட்டம் என்பதே உங்களுக்கு நியாபகம் வருது போல !!!
அய்யா... 100 நாள் வேலை திட்டம் மத்திய அரசு நிதியில் நடக்கிறது என்று இப்போது தானே நீங்கள் கூறுகிறீர்கள்..... இதுநாள் வரை மாநில அரசின் திட்டம் என்பது போல் அல்லவா சீன் போட்டு கொண்டு இருந்தீர்கள் !!!.... பாதி பணத்தை மாநில அரசு கொடுக்க வேண்டும் என்று கூறியதும் தான்..... மத்திய அரசின் நிதி உதவியுடன் நடப்பது தான் 100 நாள் வேலை திட்டம் என்பதே உங்களுக்கு நியாபகம் வருது போல !!!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்பது பெரும்பாலான மாநிலங்களில் ஏன், அனைத்து மாநிலங்களிலும் என்றுகூடச் சொல்லலாம் வரிப்பணம் விரயம் தானே தவிர வேறொன்றுமில்லை. இதுவரையில் வழங்கப்பட்ட ஒதுக்கீடு குறித்த வெள்ளை அறிக்கையை ஒவ்வொரு மாநிலமும் வெளியிட அறிவுறுத்தினால், இதுவரையில் செய்யப்பட்ட விரயம் எவ்வளவு என்பது தெரியவரும். ஊரகத் துறை அதிகாரிகள் ஊதியத்தில் ஒரு பங்கை எடுத்துக் கொள்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு நிலவியது. நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்ட ஊதியம் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கப்படும் பல கோடி ரூபாய் வரிப் பணத்தை, மாவட்டந்தோறும் தொழில்கள் தொடங்கி வேலைவாய்ப்பை ஏற்படுத்த முதலீடு செய்வதுதான் அறிவார்ந்த பொருளாதாரம். மாநிலங்களின் பங்களிப்பு இருந்தால்தான், ஓரளவுக்கு கண்காணிப்பு இருக்கும் என்பது வரவேற்புக்குரிய முடிவு.
டில்லியை குளிர்விக்க அறிக்கை விட்ட இபிஎஸ் ........ அண்ணாமலை சூடா உங்களுக்கு கொடுத்தாருங்களே >>>>
இஸ்லாமியர்களை குளிர்விக்க அந்தண நீதிபதி மேல் impeachment . வெட்கமா இல்லை . கேவலம் .
டெல்லியை சாப்பாம பொழுது போகாது பொறம் போக்குக்கு.
டெல்லில ஏற்கனவே குளிர் அதிகமா இருக்கு. இ பி எஸ் குளிர் தேவையில்லை.
125 நாட்கள் பொய் இல்லை. துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் புதிய திட்டத்தில் 125 நாட்கள் வேலை என்று தெளிவாக கூறினார் .எல்லா சேநல்களிலும் ஒளி பரப்பானது.
சோன முத்தா...அந்த மகராசன் ஆட்சியில காய்கறி விலை கிலோவுக்கு ருவா பத்திலிருந்து இருவதுக்குள்ள இருந்துச்சி .. இப்போ இந்த கேடுகெட்ட சொணமுத்தன் ஆட்சியில் கிலோ அம்பது ருவாய்க்கு குறைஞ்சி எந்த காய்கறிப் கிடைக்கல... மின்கட்டணம் ஏரலை.. எந்த பொருளின் விளையும் ஏறளை.. அந்த மகராசன் ஆட்சியில் தாலிக்கு தங்கம் கொடுத்தாரு தங்கம் விலை எரா வில்லை ஆனா இந்த கேடுகெட்ட ஆட்சியில் சோன முத்தா நீ தலிக்கு தங்கம் திட்டத்தை நிப்பாடியும் நீ சுரண்டுவது பத்தாது என்று தங்கம் வெள்ளி நகைகளின் விலை கூட ராக்கெட் விலை யில் ஏறி விட்டது என்ன கேடுகெட்ட ராசியோ உன் ராசி..மக்களை போட்டு இப்படி வாட்டி வதைக்குது...