வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மத்திய அமைச்சர் பதவி விலகல் ஒரு நாடகம். விலக தேவையில்லை விலகிவிட்டார்.. நீட் விவகாரம் என்ன என்று அறியாத மாணவர்கள் தூண்டப்பட்டுள்ளார்கள். அரசு நீட் விவகாரத்தில் பின்வாங்காது, மோடியின் செல்வாக்கு அரசியல் நேர்மை அவர் மேலும் ஐந்து ஆண்டு தொடர்ந்தால் இப்போதுஉள்ள எதிர்கட்சிகள் காணாமல் போய் புதிய நேர்மையானதிறமையான தலைமையில் எதிர்க்கட்சி ஓன்று தோன்றும்.
அனைவரும் ஆளும் கட்சிக்கு எதிராக திரண்டதால் இளைஞர்களுக்காக இருப்பதுபோல பாசாங்கு செய்கின்றனர்.இன்றேல் எத்தனை மாணவர்கள் உயிர் பறிக்கப்பட்டிருக்குமோ.