உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னருக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் தி.மு.க.,வினர் போராட்டம்

கவர்னருக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் தி.மு.க.,வினர் போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்டசபையை கவர்னர் ரவி அவமதித்ததாக கூறி, தமிழகம் முழுவதும், இன்று (ஜன.,07) தி.மு.க., வினர் போராட்டம் நடத்தினர். சைதாப்பேட்டையில் நடந்த போராட்டத்தில், தி.மு.க., எம்.பி., கனிமொழி, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தமிழகத்தில், அத்துமீறும் கவர்னரையும், அவரை காப்பாற்றும், அ.தி.மு.க., -- பா.ஜ., கள்ளக் கூட்டணியையும் கண்டித்து, தி.மு.க., சார்பில், இன்று அனைத்து மாவட்டங்களிலும், கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும்' என, அக்கட்சியின் அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி அறிவித்து இருந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gsem0jpy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன்படி, இன்று (ஜன.,07) தமிழகம் முழுவதும், சட்டசபையை கவர்னர் ரவி அவமதித்ததாக கூறி, இன்று (ஜன.,07) தி.மு.க., வினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஏராளமான தி.மு.க., வினர் பங்கேற்றனர். சைதாபேட்டையில், நடந்த போராட்டத்தில் தி.மு.க., எம்.பி., கனிமொழி, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது மாநில அரசை மதிக்காத, கவர்னர் ரவி திரும்ப பெற வேண்டும் என தி.மு.க.,வினர் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 75 )

Matt P
ஜன 07, 2025 22:39

ஆளுநர் அப்படி என்ன செஞ்சார் இவங்க அவரை எதிர்த்து போராடுவதற்கு? கட்சியை தக்க வைக்க இப்படி கூட்டங்கள் போட்டு இயல்பு வாழ்கைக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறவர்கள்.அதிகாரத்தை பயன்படுத்தி இவர்களை யார் கைது செய்வார்கள்?


Dharmavaan
ஜன 07, 2025 16:38

அந்த சார் யார் என்பதை திசை திருப்ப இந்த போராட்டம்


என்றும் இந்தியன்
ஜன 07, 2025 16:25

இப்போ எல்லோருக்கும் நன்றாக புரிந்திருக்கும். கவர்னரை அவமானம் செய்தால் அவர் சட்டசபை விட்டு வெளியேறுவார் அதை சாக்காய் வைத்து திருட்டு முரடர்கள் கயவர்கள் கட்சி போராட்டம் செய்யலாம் என்று ஐ டி விங் எழுதிக்கொடுத்திருக்கின்றது ஸ்டாலினிடம் அதை வைத்துதான் இந்த மாதிரி பாதையில் செல்கின்றது திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு


என்றும் இந்தியன்
ஜன 07, 2025 16:18

ஐயோ வத்திக்குச்சி பத்திக்கிச்சே


என்றும் இந்தியன்
ஜன 07, 2025 16:11

திருட்டு திராவிட அறிவில் அரசு ஏவல் அடிமை துறை உடனே இந்த போராட்டத்தை நிறுத்தப்போகின்றார்கள்???என்ன அடிமை ஏவல் துறை சரிதானே


Gopalan
ஜன 07, 2025 15:33

பாலியல் துன்புறுத்தல் மக்கள் மனதிலிருந்து எடுக்க வேறு என்ன தான் செய்வது?? தொடங்கி வைத்தனர் கவர்னரை மையம் வைத்து. இது போராட்டமா அல்லது காழ்ப்புணர்ச்சியா மக்கள் தீர்மானிப்பார்கள். நல்ல வேளை legislative மன்றத்தில் தெலுங்கு தாய் வாழ்த்துப் பாடலாக கொண்டு வரவில்லை. ஒப்புக்காக தமிழ் தாய் வாழ்த்துப் பாடல் ஒலிக்க பட்டது.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 07, 2025 14:35

வெற்றிகரமான போராட்டங்கள் திமுகவிற்கு இருக்கும் ஆதரவு தெரிகின்றது. 2026 லும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தான் என்பது உறுதியாகிறது. இனியேனும் கவர்னர் திருந்துவாரா?? சந்தேகம் தான்.


ஆரூர் ரங்
ஜன 07, 2025 15:12

உமக்கு 200 ஒன்லி. ஆனா போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு 500 பிளஸ் பிரியாணி பிளஸ் ஒன் பை போர். என்ன பொறாமையா இருக்க?


ghee
ஜன 07, 2025 15:49

மூளையில்ல ஆபீசரின் கருத்து இது....யாரும் கவலைப்பட வேண்டாம்....


KumaR
ஜன 07, 2025 16:01

எதிர்கட்சி போராட்டம் பண்ண அனுமதி குடுக்க பயந்த திராவிட வெங்காய புழுதி மாடல். தமிழக காவல் துறை இப்ப திமுக ஏவல் துறையை மாறிட்டு இருக்காங்க


Mettai* Tamil
ஜன 07, 2025 16:05

ஊழல் பணத்தை வாங்கி ஒட்டு போடாமல் மக்கள் தான் திருந்த வேண்டும் ....


என்றும் இந்தியன்
ஜன 07, 2025 16:12

அப்படியா 200 பெரிசா 500 பெரிசா உடனே அங்கேயே போ கருத்து அப்புறம் எழுதலாம்


திகழ் ஓவியன், Ajax, Ontario
ஜன 07, 2025 23:20

வை குண்டர் வரும்படி ரொம்ப ஜாஸ்தி போல...ரொம்பவே கூவுறாரூ


Matt P
ஜன 08, 2025 12:33

உங்க தலைவர் கருணாநிதி பெயரில் வரலாமே. துரை முருகன் வீட்டில் திருப்பியும் ரைடாம் , அவரை திருத்தலாமே.


Sivasankaran Kannan
ஜன 07, 2025 14:15

திருட்டு திராவிட மாடல் கூட்டம் சேர்க்க சொல்லி தரவா வேண்டும்.. ஒரு பாட்டில் சாராயம் கொடுத்த போதும், பெரிய கழிசடை கூட்டம் வந்து சேரும்.. வோட்டு வாங்கவும் அதே வழி.. எதிர்காலம் என்ன, அடுத்த தலைமுறை என்ன செய்யும் என்று யோசிக்காத கழிசடை கூட்டம் இந்த திராவிட மாடல் நம்பி மொத்த தமிழ்நாட்டையும் சூன்யம் ஆக்குவது MGR ஜெயலலிதா, விஜயகாந்த், ஜெயகாந்தன், காமராஜர், பெரியார் எல்லோரும் சொன்னது போல திருட்டு திராவிட முன்னேற்ற கழகம் எல்லோருக்கும் கெடுதல், தீய சக்தி, மொத்தமாக புறக்கணிக்க வேண்டிய


sundarsvpr
ஜன 07, 2025 14:07

சபா நாயகர் ஆளுநர் இவர்கள் செய்கைகள் தவறு என்று மக்கள் முடிவு செய்திட இயலாது. நீதிமன்றம்தான் முடிவுக்கட்டும். மக்கள் கவலை படவில்லை இதனை கோடி ஜனங்கள் இருந்தும் ஒரு சாதாரண குடிமகன் ஏன் நீதிமன்றம் அணுகவில்லை?


Nandakumar Naidu.
ஜன 07, 2025 13:53

பார்நால் வாங்கி வசிரீக்கீங்களா?


சமீபத்திய செய்தி