உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாளை 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

நாளை 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை: ''தமிழகத்தில் நாளை (அக் 17) 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது'' என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று (அக் 16) வட கிழக்கு பருவமழை தொடங்கியது. இன்று (அக் 16 ) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9ca8i4mn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* தேனி* விருதுநகர்* ராமநாதபுரம்* தென்காசி* தூத்துக்குடி* திருநெல்வேலி* கன்னியாகுமரிஇன்று (அக் 16 ) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* நீலகிரி* ஈரோடு* கோவை* திருப்பூர்* திண்டுக்கல்* மதுரை* சிவகங்கை* புதுக்கோட்டை* தஞ்சாவூர்* நாகப்பட்டினம்* திருவாரூர்* மயிலாடுதுறை* கடலூர்* விழுப்புரம்* செங்கல்பட்டு* சென்னை* திருவள்ளூர்நாளை (அக் 17 ) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* விருதுநகர்* தென்காசி* தூத்துக்குடி* திருநெல்வேலி* கன்னியாகுமரிநாளை (அக் 17 ) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* நீலகிரி* ஈரோடு* கோவை* திருப்பூர்* திண்டுக்கல்* தேனி* மதுரை* ராமநாதபுரம்* சிவகங்கை* புதுக்கோட்டை* தஞ்சாவூர்* திருவாரூர் * நாகப்பட்டினம்* மயிலாடுதுறைநாளை மறுநாள் (அக் 18) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* கிருஷ்ணகிரி* தர்மபுரி* சேலம்* ஈரோடு* நீலகிரி* கோவை* திருப்பூர்* திண்டுக்கல்* தேனிஇவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Natchimuthu Chithiraisamy
அக் 16, 2025 14:20

ஏரி குளம் கிணறு ஆறு நிரம்பி வழிய மாரி அளவாய் பொலிக மக்கள் மற்றும் அணைத்து உயிர்களும் வளமாய் வாழ்க. காங்கேயம் படியூர் பகுதியை கவனத்தில் கடவுள் கொள்ள வேண்டும். அத்திக்கடவு போல் எந்த திட்டமும் இல்லை. கடவுளே துணை.


Vasan
அக் 16, 2025 18:49

கடந்த 4 ஆண்டுகளாக நீர் மேலாண்மை திறம்பட வளர்ந்துள்ளது. இந்த வருடமும் இந்த அரசு திறம்பட நடத்தும் என்ற நம்பிக்கை என் போன்ற பாமர மக்களுக்கு உள்ளது.


சமீபத்திய செய்தி