உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாளை 7 மாவட்டத்துக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்; வானிலை மையம்

நாளை 7 மாவட்டத்துக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்; வானிலை மையம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திரூவாரூர், நாகை ஆகிய 7 மாவட்டங்களுக்கு நாளை (நவ., 17) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுத்தது சென்னை வானிலை மையம்.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:இன்று (நவ.,16) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:* கடலூர்* மயிலாடுதுறை* திருவாரூர்* நாகைஇன்று (நவ.,16) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:* விழுப்புரம்* அரியலூர்* தஞ்சாவூர்* புதுக்கோட்டை* ராமநாதபுரம்நாளை (நவ.,17) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:* திருவள்ளூர், * சென்னை, * காஞ்சிபுரம், * செங்கல்பட்டு, * மயிலாடுதுறை, * திரூவாரூர், * நாகை நாளை (நவ.,17) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:* விழுப்புரம்* கடலூர்* தஞ்சாவூர்* புதுக்கோட்டை* ராமநாதபுரம்* தூத்துக்குடி* திருநெல்வேலி* கன்னியாகுமரிநாளை மறுநாள் (நவ.,18) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:* சிவகங்கை* ராமநாதபுரம்* விருதுநகர்* தேனி* தென்காசி* தூத்துக்குடி* திருநெல்வேலி* கன்னியாகுமரிவரும் நவ.22ல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்: * திருவள்ளூர்* சென்னை* காஞ்சிபுரம்* செங்கல்பட்டு* விழுப்புரம்* கடலூர்* அரியலூர்* மயிலாடுதுறை* திருவாரூர்* நாகை* தஞ்சாவூர்* புதுக்கோட்டை* சிவகங்கை* ராமநாதபுரம்* தூத்துக்குடி* திருநெல்வேலி* கன்னியாகுமரிஇவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Vasan
நவ 16, 2025 14:17

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுங்களேன். குழந்தைகள் மழையில் நனையாமல் பத்திரமாக வீட்டில் இருந்தபடியே மழையை ரசிப்பார்கள்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ