வாசகர்கள் கருத்துகள் ( 5 )
எப்படியெல்லாம் கொள்ளையடிக்க திட்டம் போடுகிறார்கள். ஏன் தீ மு கா நிதியிலிருந்து தருவது தானெ?
நீண்ட தூர பஸ் 8 மணி பயணம். மோர் குளிர் சாதனத்தில் இல்லை என்றால், வெயிலில் கெட்டு விடும்? சிலருக்கு ஒத்து கொள்ளாது. அப்படி என்றால் பஸ் நிலையம் ஆவின் மோர் மட்டும். நல்ல தண்ணீர் கொடுத்தால் போதும். முன் இருக்கைகள் பெண்கள், முதியவர், குழந்தைகளுக்கு மட்டும். முழு தூரம் டிக்கெட் கட்டாயம். எங்கும் இறங்கலாம். கட்டணம் அடிப்படையில் பயணிகளுக்கு அரசு குடிநீர் வழங்கலாம்.
அருமை .... வைட்டமின்-சி பவுடர்களையும் ...குளிர்ந்த குடிநீரும் டெப்போக்களில் கொடுக்கலாம் .... இதைப்போல வெயிலில் வாடி வதங்கி நிற்கும் போக்குவரத்துத்துறை போலீசாருக்கும் தருமாறு .... இந்த திட்டத்தை விரிவு படுத்தலாம் ...
அவனவனுக்கு என்ன செய்துகொள்ளணும்னு தனக்கே தெரியாதோ. குளிருக்கு வெந்நி வெயிலுக்கு தண்ணி கூட அரசாங்கம் தான் தரணுமாக்கும். இவன் இதை சொல்லி ஆட்டை தான் போடுவான்.
பனிரெண்டு மணி முதல் மதியம் மூணு மணி வரை பஸ்களை இயக்காமல் ஓய்வு தரலாமே ..இவ்வளவு வெய்யலில் டாஸ்மாக் சரக்கு எவ்வளவு கேடு தரும் என்று அரசு உணரவேண்டாமா ?