வாசகர்கள் கருத்துகள் ( 12 )
திருடர்கள் முன்னேற்றக் கழகத்தினர் குஜராத்-அகமதாபாத் சென்று சபர்மதி ஆற்றை பார்க்கவும். உருட்டு இல்லாத உண்மை முன்னேற்றம் தமிழ் மக்களுக்கும் தெரியவரும்.
கூவம், அடையாறு ஆக்கிரமிப்பில் ரேஷன், மின் இணைப்பு, குடிநீர் வசதி, பாதை, வாக்கு அட்டை... போன்றவைகளை நிறுத்தினால் போதும். தானே வெளியேறி வேறு இடத்தில் குடியேறி விடுவர்.
ஹை கோர்ட்டும் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டிருக்கலாம்னு நியூஸ் வரணும். பிரிட்டிஷ்காரன் கைப்பற்றி ஆக்கிரமிச்ச நிலத்தில்தானே கட்டியிருக்க முடியும்?
70 களில் கோடிகளை முதலை விழுங்கியும் கூட கூவம் மனக்கவில்லை. கூடுதலாக சாக்கடைதான் ஓடியது. திராவிடர்கள் என்று தலையெடுத்தார்களோ அன்றே கூவம் பெருகி ஓடுகிறது. அடிப்படை சாக்கடை வசதி கூட ஒரு ஊரில் இல்லை - ஆனால் உருட்டுவது மட்டும் உலகிலேயே உயர்ந்த நாகரீகம் என்று. உடன் பிறப்புக்களும், திராவிட ஆதரவு வாக்காளர்களும் திருந்தினால் ஒரு வேலை அடுத்த பத்தாண்டில் கூவம் மாறும். சுகுவனத்திடம் கேட்டால் வெள்ளைக்காரர்கள் ஆண்ட பொழுது கூட கூவம் இருந்தது என்று உருட்டுவார்.
ஜட்ஜ் அய்யா...வேணாம்...வேணாம்...ஏற்கனவே அப்பாவின் அப்பா கூவத்தை சுத்தம் செய்றேன், முதலை இருக்குன்னு ஒரு முந்நூறு கோடி ஆட்டைய போட்டாச்சு...இன்னும் ஒரு அறுநூறு கோடியா? நாடு தாங்காது, அய்யா
முதலை இருக்கப் போகுது ஜாக்கிரதை
Already இரண்டுமுறை பல கோடிகள் கூவம் மணந்து சென்னைவாசிகள் அனுபவித்து விட்டனர். மீண்டும் உதயநிதி முறை.
அனைத்து மாவட்டங்களிலும் நீர் ஆதாரங்கள் பொது இடங்கள் சாலைகள் வாய்க்கால் புறம்போக்குகள் மீதான ஆக்கிரமிப்புகளை முழுமையாய் அகற்றிடும் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்கள் அதிகாரிகள் அலுவலர்கள் கீழ் தமிழகம் வந்திடின் வளமும் நலமும் பெற்று தமிழகம் தழைத்தோங்கும்
கோபாலபுர திருட்டு குடும்பம் ரொம்ப நாளா தமிழகத்தை ஆக்கிரமிச்சிக்கிட்டு அழிச்சிகிட்டு இருக்கு, அத மொதல்ல அகற்றுங்க...
இது மட்டுமல்ல. ரோட்டோர கடைகளையும், 24 மணி நேரமும் வீதி ஓரங்களில் கார்கள் நிறுத்தப் படுவதையும் தடை செய்யவேண்டும்.