உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்ட விரோத ஊடுருவல்; டில்லியில் வங்கதேசத்தினர் 20 பேர் கைது

சட்ட விரோத ஊடுருவல்; டில்லியில் வங்கதேசத்தினர் 20 பேர் கைது

புதுடில்லி: டில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 20 பேரை டில்லி போலீசார் கைது செய்தனர்.டில்லி அரசியலில் வங்கதேசத்தவர் சட்டவிரோத குடியேற்றம் ஒரு சூடான விஷயமாக உள்ளது. போலீசாரும் ஆங்காங்கே ரெய்டு நடத்தி அவர்களை கைது செய்து வருகின்றனர். டில்லியில் பி.வி.சி., மார்க்கெட், சுல்தான் பூரி, ஹனுமான் மந்திர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 20 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: கைது செய்யப்பட்ட நபர்கள் சட்டவிரோதமாக ஆவணங்களை தயாரித்து, நாட்டிற்குள் நுழைந்து வசித்து வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து போலி ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

orange தமிழன்
மார் 13, 2025 07:27

தமிழகத்திலும் வெகு விரைவில் களை எடுக்கப்பட வேண்டும்.......


எவர்கிங்
மார் 13, 2025 04:09

தமிழ் நாட்டில் ஜாமீன் வாங்கினவர்களும் இருக்காங்களா இதில்?


நிக்கோல்தாம்சன்
மார் 12, 2025 20:52

கோவை தொண்டாமுத்துர் பகுதியில் இருக்கும் வந்தேறிகளை எப்போ தூக்கி வெளியே போடுவீங்க ?


Nagarajan D
மார் 12, 2025 18:36

எப்படியும் 2 லட்சம் பேராவது டெல்லியில் மட்டுமே இருப்பார்கள் பாரத தேசம் முழுவதும் எப்படியும் இஸ்லாமிய தீவிரவாதிகள் கள்ளத்தனமாக இருப்பவர்கள் 2 கோடி பேராவது இருப்பானுங்க...


Mecca Shivan
மார் 12, 2025 18:17

இது .001 சதவிகிதம் கூட இல்லை ..பங்காளதேஷிகள் ரொஹிங்கியாக்கள் பாகிஸ்தானிகள் ஆப்பிரிக்கர்கள் என்று பல லட்சங்களில் இருக்கும்


Vijay D Ratnam
மார் 12, 2025 16:15

கேரளாவில் இந்தியர்களும் இருக்கிறாய்ங்கப்பா


Iyer
மார் 12, 2025 15:52

டெல்லி தேர்தலில் கெஜ்ரிவால் தோற்றாலும் - அவரது கட்சி பெற்ற வோட்டு சதவிகிதம் பிஜேபி பெற்ற வோட்டு சதவிகித திற்கு சுமாராக சமம். ஏன் என்றால் டெல்லியில் மட்டும் சுமார் 50 லக்ஷம் சட்டவிரோத பங்களாதேஷிகள் VOTER ID பெற்று வசிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கெஜ்ரிவால் ஆதரவாளர்கள்


Iyer
மார் 12, 2025 15:46

மேற்கு வங்கத்தில் பிஜேபி எவ்வளவு முயன்றாலும் மம்தாவை தோற்கடிக்கமுடியாது. ஏன் என்றால் சுமார் 1 கோடி பங்களாதேஷிகள் சட்டவிரோதமாக VOTER ID பெற்று மம்தாவின் ஆசீர்வாதத்தில் இருக்கிறார்கள். ஆகையால் கடுமையான சட்டமும் தண்டனையும் கொண்டுவந்து இவர்களை நாட்டை விட்டு விரட்டவேண்டும்


Iyer
மார் 12, 2025 15:41

யானைப்பசிக்கு சோளப்பொரி. இந்தியாவில் சுமார் 5 கோடி பங்களாதேஷிகளும் ரொஹிங்கியாக்களும் உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு வெளியேற்ற வெகு வெகு தீவிர நடவடிக்கை தேவை. உடனே சரணடையவிட்டால் மரணதண்டனை என்று தண்டோரா அடித்து எல்லா சட்டவிரோத பங்களாதேஷிகளையும் பிடித்து வெளியேற்றணும்


naranam
மார் 12, 2025 14:30

இருபது பேர் தானா?


Karthik
மார் 12, 2025 22:11

20 பேரை புடிச்சி ஒரு 40 கேஸு. இந்த மாசம் போலிஸ் டார்கெட் ஓவர்.. ஓவர் ஓவர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை