உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாகிஸ்தான் இனி போரைப்பற்றி நினைக்காது: எஸ்.ஆர்.சேகர்

பாகிஸ்தான் இனி போரைப்பற்றி நினைக்காது: எஸ்.ஆர்.சேகர்

கோவை : தமிழக பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை:பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியாவின் வசம் ஒரு நாள் வரும். பாகிஸ்தான் என்ற நாடு சிதறுண்டு போகும். பாகிஸ்தான், வங்கதேசம் என்று இரண்டாக உடைந்து போனது. விரைவில் பலுாசிஸ்தானாக, மூன்றாக உடையும். இனி போரைப் பற்றி, பாகிஸ்தான் சிந்திப்பது சந்தேகம்தான். அந்த அளவுக்கு இந்தியா பாடம் கற்பித்துள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி