வாசகர்கள் கருத்துகள் ( 19 )
Yes Appavu is like a pettai rowdy occupying the august post of Assembly speaker? Speakers before him conducted proceedings in a dignified manner.Appavu must look at Lok Speaker shri Om Birla and Rajya sabha speake Shri Jagdeep Dhankar and learn from them.Stalin was present in the house and supported appavus behavior Where is DMKs Kadamai,Ganniyam and kattupadu 0f dravida model basic tenets?
சபாநாயகர்: நான் உங்களை பேச அனுமதிக்க மாட்டேன். இங்கு உள்ள உறுப்பினர்கள் யாரும் உங்களுக்கு பயந்தவர்கள் இல்லை நான் இருப்பதால், யாருக்கும் பயம் இல்லை. நீங்கள் நினைத்ததை எல்லாம் இங்கே பேச முடியாது. இங்கே இவர் சபா நாயகரா அல்லது திராவிட மாடல் அரசின் ராணுவ தளபதியா என்றே தெரியவில்லை கொஞ்ச நாட்களாகவே இவர் தன்னை ராணுவ தளபதி என்றுதான் நினைத்து சபையையே மிரட்டுகிறார் எதிர்கட்சிகார்களை துச்சமாக பேசுகிறார் நல்ல வேலை இவரது கையில் துப்பாக்கி இல்லை இவர்மீதே ஒழுங்கு நடவடிக்கை உடனே எடுக்க வேண்டும்
இது வரை தனக்கு எந்த வழக்கும் வந்துவிடக்கூடாது என்று அமைதி காத்துவிட்டு SDPI PFI போன்ற அமைப்புகள் தன்னை மீண்டும் முதலமைச்சர் ஆகிவிடும் என்று கனவு கண்டு அதில் தோற்று பிஜேபி இடம் EPS நிஜமாகவே ஒரு சந்தர்ப்பவாதிதான் ..நம்பமுடியாத நபர்
இவருக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும். திமுக எதிர்ப்புதான் அதிமுகவை உயிர்ப்புடன் வைத்திருக்கும். கடந்த நாலு ஆண்டுகளாக தீவிர திமுக எதிர்ப்பில் அதிமுக இல்லாமல் போனதற்கு இவர்தான் முக்கியகாரணம். இந்த நாலுஆண்டுகளில் திமுகவை எதிர்த்து, மக்களை திரும்பிப்பார்க்கவைத்த போராட்டம் ஏதாவது இவர் ஏதாவது நடத்தினாரா? இவர் தலைமையில் உண்மையான எதிர்க்கட்சியாக ஒழுங்காக செயல்பட்டுஇருந்தால் சட்டசபையில் இவரை கண்டு பயம் இருக்கும். ஆனால் இவரை ஒரு ஜோக்கர் போலல்லவா நடத்துகிறார்கள். ரெண்டு வார்த்தை பேசினால் அங்கே எதிர்ப்பு உடனே சட்டசபையை விட்டு வெளிநடப்பு இதற்காகவா உங்களை தேர்ந்து எடுத்து சட்டசபைக்கு அனுப்பினார்கள்? உங்களை கண்டு பயப்படவேண்டாமா? அது சரி, உங்க கட்சிக்காரர்களே உங்களை கண்டு பயப்படுவதில்லை
நாட்டு மக்களுக்கு பகல் கொள்ளையர்கள்.
என்னங்க. சபாநாயகரே எதிர் கட்சி தலைவர் இதை பேசஅதுதான் நாடுமுழுவதும் பேசப்படுகிறதே?
சற்று முன் உயர் நீதி மன்றம் அமலாக்க துறை தன் சோதனையை தொடரலாம் என்று தீர்ப்பு அளித்து அரசின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. மேலும் ஊழியர்களை அச்சுறித்தினர் போன்ற குற்ற சாட்டுகளை தள்ளுபடி செய்துவிட்டது நீதி மன்றம். அடுத்து அரசு உச்ச நீதி மன்றம் செல்லலாம். கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, பிரஷாந்த் பூஷன், சஞ்சய் ஹெக்டே, முகுல் ஆகியோர் ரெடி. ஒவ்வொரு வக்கீலுக்கு ஒரு நாள் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக Rs 50 லக்ஷம் அது தவிர வாதாடினால் ஒரு மணிக்கு இவ்வளவு ஃபீஸ். எவன் வீட்டு காசு. ஒரு உதவாக்கரை மந்திரி ஒரு முறை மத்திய நிதி அமைச்சரை "உன் அப்பா வீட்டு பணமா" என்று கேட்டது நினைவிற்கு வருகிறது.
நாளை உயர் நீதி மன்றத்தில் டாஸ்மாக்கில் தவறு எதுவுமே நடக்கவில்லை, அரசு புனிதத்தனமாகவே செயல்பட்டிருக்கிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்களூக்கு முன்னோடி தமிழ் நாடு டாஸ்மாக் என்று கூற இருக்கிறார்கள். அந்த நிலையில் பழனி சாமி டாஸ்மாக்கில் ஊழல் என்று சொன்னால் எப்படி?
Honble minister Shri.Senthil Balaji, who is the minister for Electricity, Prohibition and Excise is overloaded as the volume of work is too much to be handled by a single minister, because each of the departments have grown big in the last decade. It is high time that the Honble Chief Minister s an additional Ministerial post and have a separate minister for Electricity and a separate minister for Prohibition & Excise. This is to further improve each of these departments which are already well developed thanks to the Ministers hard work.
I hope this is a saric post.
சகுனித்தனத்தை இவனுங்க விடவே மாட்டாங்க ...