உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழனிசாமிக்கு ஓய்வு தரப்பட்டு விட்டது

பழனிசாமிக்கு ஓய்வு தரப்பட்டு விட்டது

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பிரமாண்டமான கட்சி ஒன்று, தங்களுடன் இணைய உள்ளதாக கூறி வருகிறார். பிரமாண்டம் என்ற பெயருடன் யாராவது புதிய கட்சி ஆரம்பித்துஇருக்கிறார்களா என தேடிக் கொண்டிருக்கிறேன். அ.தி.மு.க.,வை அமித் ஷா அ.தி.மு.க.,வாக மாற்றி விட்டார் பழனிசாமி. அவருக்கு கட்சியில் ஏற்கனவே ஓய்வு கொடுக்கப்பட்டு விட்டது. ஏதோ கொஞ்சமாக இருக்கும் அதிகாரத்தையும் பறிப்பதற்காக முன்னாள் அமைச்சர் வேலுமணி போன்றவர்கள் சதி செய்கின்றனர். இது தெரியாமல், ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். -மாணிக்கம் தாகூர், காங்., - எம்.பி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை