வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நயினார் எப்ப வடக்கன்ஸ் கூட சேர்ந்து கூட்டணி வைத்து தமிழ் நாட்டில் ஆட்சியை பிடிக்க முடியுமா என்று யோசிக்கவில்லை போல பாவமா இருக்கு
சென்னை:சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி:தமிழகத்தில், வரும் 2026ல் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்குள் பிரச்னை என்பதை, கனவிலும்கூட நினைத்துப் பார்க்க வேண்டாம். இந்த கூட்டணி உண்மையான கூட்டணி; வெல்லும் கூட்டணி. பழனிசாமி முதல்வராக பதவியேற்பார். பா.ஜ., நிர்வாகிகள் பட்டியல் விரைவில் வெளியாகும். தேர்தல் வர இருப்பதால், கட்சியில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டியுள்ளது. சினிமா பிரபலங்கள் இடம்பெறுவது குறித்து பொறுத்திருந்து பாருங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
நயினார் எப்ப வடக்கன்ஸ் கூட சேர்ந்து கூட்டணி வைத்து தமிழ் நாட்டில் ஆட்சியை பிடிக்க முடியுமா என்று யோசிக்கவில்லை போல பாவமா இருக்கு